மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 3

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
very nice ... Episode..Dear Mahesh...
thanks ...
இயல்பாக கிராமத்துக்கு வந்துட்டாங்க...செட்டாயிடுவாங்க....
கதிர்.. துரை தோப்புவீடு enjoyment போச்சே....
 

Saroja

Well-Known Member
மீனாட்சி அம்மாவின் உயர்ந்த குணம்
அப்பத்தா இல்லாமல் மகேஸ்வரி எப்படினு
நினைக்கும் போதே இந்தாவந்துட்டாங்க
பிள்ளைகளுக்கு துணையாக அருமை
துரை வாள் தோப்பு வீட்டுக்கு அம்மா ஆப்பூ வச்சாச்சு
கோலம் போடும் கோலமயில ரசித்து பார்க்க
அருமையான பதிவு
 

RajiChele

Well-Known Member
Super ud akka:):) Katha yoda flow super a pokuthu.. Meenachi amma & aapatha sema:love::love: enaku enamo aapatha vachu etho flash back irukumo nu thonuthu:unsure::unsure: apdiya akka??? Durai kani ya rasikurana ila kolathaya ila ava kolam potrathaya???  Apo durai ku kani than pair a??? :unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top