மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 25

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா... Semma semma episode.... கனி Mela எவ்வளவு பிரியம் la எல்லாருக்கும்... அவல thaangu thaangu thaanguraanga... Kathir... Gayathri ku கல்யாணம் பேசி முடிவு பண்ணியாச்சா.... தமிழ் perganent Super... கனி kum odambu seri aaidichi.... Pongaluku எல்லாரும் ஊருக்கு வந்து இருகாங்க.... Super Super pa.. Very lovely episode... Eagerly waiting for next episode
ஹாய் சித்து... இன்னைக்கு பொங்கல் விழாவப்பத்தி சொல்லியிருக்கேன் இனி அடுத்து கதிர் காயத்ரி கல்யாணம்தான் சித்து ரொம்ப மகிழ்ச்சிப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super epi dear, kathiri sema super chr duari yave dominate pannitan, kalyanam analum thangachiyoda poruppu nammaloadathu super ah sollitan
ரொம்ப நன்றி டியர்..... கண்டிப்பா இந்த கதையை இரண்டு ஹூரோ கதையாத்தான் கொண்டு போலாம்னு நினைச்சேன்... அதனால உருவாக்கும் போதே் கதிர் கேரக்டர இன்னொரு ஹீரோவாத்தான் மனதில நினைச்சு உருவாக்கினேன்... ஆனா அத எழுத முடியல... அப்புறம் ரொம்ப பெரிய கதையா வருமேன்னு யோசிச்சுத்தான் கொஞ்சம் சுருக்கிட்டேன்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Very nice update maheswari dear, padikave rumba nalla eruku rumba nalla konduporimga thanks dear.
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சி.... உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Arumaiyana pathivu sis
Posukunu mudiya pothunu sollitinga sis
Durai kanaiya ennama kavinichukuran
Gayathri kathir kalyana mudivu super
Avalo kuthukalathulayum thanoda thangachikaluku ella kadamaiyum rendu perum sernthu seiyanumnu sonathu arumai
Ippadi oru annan kidaika kudûthu vachi irrukanum
Tamizh nalla seithi sollita aduthu kani than sollanum
Avalukum gunamagiduchu ini jolly than rendu perukum
Waiting for Kathir weds Gayathri scenes
ஹாய் சிஸ்.... ரொம்ப மகிழ்ச்சி சிஸ்... இன்னும் இரண்டு பதிவு இருக்கு சிஸ்... இந்த பதிவுல எங்க ஊர் மாட்டுப் பொங்கலப்பத்தி சொல்லியிருக்கேன்... அடுத்த பதிவுல கதிர் காயத்ரி கல்யாணம்தான் சிஸ்... சூப்பர் கமெண்ட்ஸ் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Mahi ka darling., heart touching ka.. durai superb ka. Ammavuku nalla magan ,, nalla kanavan.. nalla annan.. arumai ka., durai pondru dunaivan amainthu vittathal kani oda life la yeppavum sandhosam mattumey., all characters nice ka.. adutha ud ka wait pantrom ka.,:love::love:
ஹாய்டா செல்லக்குட்டி ரொம்ப மகிழ்ச்சிடா... உங்க கமெண்ட்ஸ் சூப்பரா இருக்கு இன்னைக்கு அடுத்த பதிவு போட்டுருவேன்டா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top