மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 25

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
CjRgDOTWgAAAT05.jpg
download (56).jpg


Priya Prakash's Manathaal Unnai Siraieduppen - 25
cleardot.gif

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்துட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லுங்கப்பா.... அடுத்த பகுதியோட இந்த கதையை முடிச்சிருவேன் நினைக்கிறேன். ..பிரண்ட்ஸ்...போன பதிவுக்கு லைக்ஸ்... கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த அப்டேட்டும் ரொம்பவே
நல்லாயிருக்கு, மகேஷ் டியர்

கனிமொழிக்கு உடம்பு
சரியாயிடுச்சு
கதிரேசன் and காயத்ரியின்
திருமணம் நடக்கப் போகுது
துரையும் டெல்லி போயிட்டு
வந்துட்டான்
தங்கச்சி தமிழுக்கும் குழந்தை
பிறக்கப் போகுது
பங்காளிங்களோட தொல்லை
இனி இல்லை
சூப்பர், மகேஷ் டியர்

அந்த நிலங்களை என்ன
பண்ணப் போறாங்க?
கனிமொழி இங்கேயே துரையின்
பூர்வீக வீட்டில் தங்கியிருந்து
ஆள் வைத்து விவசாயம்
செய்யலாமே, மகேஷ் டியர்?
 
Last edited:

Suvitha

Well-Known Member
இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் தோள்குடுப்பவனே துணைவன். துரை தான் நல்லதொரு துணை என்று தன் மனைவி க்கு நிரூபித்து விட்டான்.
கதிரும் பாசத்தில் குறைந்தவனல்ல.
காயத்ரியோடான திருமணத்தை தன் தங்கை உடல்நலம் சரியான பிறகு என்று தள்ளிவைத்து நம் மனதை அள்ளுகிறான்.
மொத்தத்தில் அந்த வீட்டில் இருக்கிறவங்க எல்லாருமே ரொம்ப நல்லவங்கப்பா. நிறைவான பதிவு மகேஸ்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கதிரேசன் ஒரு நல்ல காதலனாக
மட்டுமின்றி பாசமுள்ள ஒரு
நல்ல அண்ணனாகவும்
இருக்கிறான்
காயத்ரியிடம் கதிர் பேசுறது
நல்லாயிருக்கு

நான்கு தங்கச்சிங்களுக்கும்
சீர் முறை செய்ய வேண்டிய
தாய் மாமன் தான்தான்னு
கதிர் சொல்லி வாய் மூடலை
அதற்குள் முத்தமிழ் நல்ல
சேதி சொல்லிட்டாள்

அடுத்த லவ்லி பதிவுக்கு வெகு
ஆவலாய் வெயிட்டிங், மகேஷ் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top