மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 25

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
very nice dear Mahesh....ஒருவருக்கு ஒருவர் பார்த்து பார்த்து செய்யும் குடும்ப அமைப்பை அழகாக கூறுகிறீர்கள் ....
துரையும் கதிரும் நல்ல புரிதல்....ஆரம்ப அலப்பறை அட்டகாசம் முடிந்து பொறுப்புடன் நடப்பது அழகு...
Thanks dear Mahesh....
ஹாய் அக்கா... ரொம்ப மகிழ்ச்சி....உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றிக்கா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மனதுக்கு நிறைவான பதிவு...
ஒரு வழியாக கதிர் காயத்ரி கல்யாணம் முடிவாகிடுச்சு ☺️☺️
ரொம்ப மகிழ்ச்சி டியர்... இனி அவங்க கல்யாணம்தான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கதிரு உன் ரூட்டும் க்ளியர் ஆகிடுச்சு, தமிழுக்கு ஜுனியர் வரப்போறாங்க... அப்புறம் துரை சார் உங்க வீட்டுல எப்ப விஷேஷம்....
ஹாஹாஹா அத நம்ம துரையும் கனியும்தான் சொல்லனும் டியர்...
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கதிர் செம்ம அக்கா..
துரை க்கு எல்லத்திலு ம்
துணை நிற்கும் ஒரு உறவு...
அவ்வோலோ அழகான குடும்பம்...
Veryy nice ud அக்கா
ஹாய்டா கயல் ரொம்ப ரொம்ப நன்றிடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் ud magi (y) காதல் கணவன் துரை :love: ,பாசமிகு கடமைவீரன் கதிர் :):love:மற்றும் அந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரும் சூப்பரோ சூப்பர் :)
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி சீதா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top