மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 23

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நினைத்தேன் செய்தாய் நூறு வயது author ji ungalukku:devilish::devilish:... Konjam santhosam Niraiya sogam than unga policya iruntha adha thee vachu koluthunga...:geek::geek:
ஹாஹாஹாஹா...... என்ன ஒரு வார்த்தை கோர்ப்பு செம டியர்.....கொளுத்திட்டேன் டியர்
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear sis...என்னப்பா இப்படி.... இப்பத்தான் சந்தோசமா இருந்தாங்க.... இப்படி ஆகிடுச்சு.... சீக்கிரமே வாங்க....
ஹாய் சவி கனிக்கு என்னாச்சுன்னு இன்னைக்கு வந்து சொல்லிருறேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Wonderful romantic scenes between durai and kani but ivlo love romance kuduthuttu ippadi accident aakiteengale dear
Thannudaya ottu mottha kathalai kanavan uyirai kaapatruvathil kaativitaal Kani.....
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சி டியர்... இந்த விபத்தும் இவங்க ஒருத்தரை ஒருத்தர் இன்னும் நல்லா புரிஞ்சுக்க உதவியாத்தான் இருக்கும் டியர்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இதுக்கு நீங்க அந்த புள்ளைங்கள பிரிச்சே வச்சிருக்கலாம் போல மகி சிஸ்:cry::cry:

இப்பத்தான் ஒருத்தர்மேல ஒருத்தர்க்கு இருக்க காதலை புரிஞ்சு ஒன்னு கூடினாங்க..
உடனே ரத்த வெள்ளத்துல கனியை படுக்கபோட்டுட்டீங்களே:mad::mad::mad:
ஏன் இந்த கொலவெறி:cry:

ஊருக்குள்ள வச்சு எதையாச்சு பண்ணா நாம மாட்டிப்போம்ன்னு ரோடு ஆக்சிடென்ட் போல காட்டி பங்காளிங்க வேலையை முடிச்சுட்டானுங்களே:mad:

இப்பத்தான் அவனோட காதலை புரிஞ்சு வாழ்க்கையை துவக்கியிருக்கா..
நீங்க முடிச்சு வைக்க பிளான் போட்டுட்டீங்களே மகி சிஸ்:rolleyes::rolleyes:

ரொம்பவே சந்தோஷமா தொடங்கின யூடியை இப்படி கனமா மாத்திட்டீங்களே:(:(:(
ஹாய் சிஸ்... உங்க கமெண்ட்ஸ பார்த்து ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.... இந்த விபத்தும் ஒரு நன்மைக்கேன்னு நினைச்சுக்கோங்க சிஸ்... இன்னும் இவங்க ரெண்டு பேரும் தன்னை புரிஞ்சிக்க ஒரு வாய்ப்பாதான் இருக்கும் சிஸ்... அடுத்துஎன்னன்னு இன்னைக்கு பதிவுல சொல்லிருறேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top