மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 23

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
34665852_244676449629987_8320740730674872320_n.jpg
Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 23 1


Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 23 2

...
ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த அத்தியாயத்தோடு வந்திட்டேன்.... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்கப்பா.... போன அத்தியாயத்துக்கு லைக்ஸ்... கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.....
 

banumathi jayaraman

Well-Known Member
அவனோட ஊருக்கு போகும்
துரைக்கு அந்த ஒண்ணு விட்ட
சித்தப்பா ஏதாச்சும் கொடைச்சல்
கொடுப்பான்னு நான்
நினைச்சேன்
அதே மாதிரியே கார் வைத்து
மோதிட்டான், படுபாவிப் பயல்

வீட்டிலேயே கனிக்கு ஏதாவது
துன்பம் செஞ்சு வில்லங்கம்
செய்வான்னு நினைச்சேன்
வெளியில காரை வைச்சு
மோதிட்டானேப்பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சித்தப்பன் அவனுக்கு வைச்ச
குறியிலிருந்து எப்படியோ
துரை தப்பிச்சுட்டான்
அடுத்தவங்க சொத்து மேல
இவ்வளவு ஆசை பேராசையா?

ஆனால் கனி மாட்டிக்கிட்டாளே
அவளுக்கும் ஒண்ணும் ஆகாது
சீக்கிரமா சரியாயிடுவாள்ன்னு
தோணுது

கல்யாணமாகியும் இத்தனை
நாள் கழித்து இப்போத்தான்
பாவம் கனியும் துரையும்
கொஞ்சம் சந்தோஷமா
இருந்தாங்க
அது பொறுக்கலையே இந்த
செத்தப்பனுக்கு, படுபாவி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top