மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 23

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அந்த வீணாப் போன ஒண்ணு
விட்ட செத்தப்பன்தான்
தன்னோட உசிருக்கு உலை
வைக்கப் பார்த்தான்னு
துரைசிங்கத்துக்கு இப்போ
தெரிஞ்சுக்கிருச்சு

இனி துரைசிங்கம் விட மாட்டான்
நீயா நானான்னு பார்த்திடலாம்
ஒரு கை-ன்னு இந்த ஊருக்கே
டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தாலும்
வந்திடுவான்னு இங்கேயே
குடியிருந்து நிலங்களை
துரையோ இல்லை கனிமொழியோ
விவசாயம் பார்ப்பாங்கன்னு
நினைக்கிறேன், மகேஷ் டியர்
நீங்க சொல்லுறது சரிதான் டியர்.... இந்த பதிவுல ஒரு ஆக்சன் உண்டு....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அக்கா என்னதித்து ....இப்போ தான் ரெண்டுபேரும் ஹாப்பி யா இருந்தாங்க.. அதுக்குள்ள...
கனி க்கு ஒன்னும் ஆக கூடாது அக்கா...
ஹாய்டா கயல் ரொம்ப மகிழ்ச்சிடா... அடுத்து என்னன்னு இன்னைக்கு வந்து சொல்லிருவேன்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Darling.. yenna darling.. epdi pannitinga.. achoo 2 perum eppotha happy ah onnu sernthanga.. cute pair ah erunthsnga.. athu oru nal kuda nilaikala.. durai paiya love mood la car ah pakkama viittutaney.. kaniku yenna achu nu therila..so sad mahi ka.. antha pullaiku tha yethana sothanai .. mahi ka next sekiram thanga ka ..pls ka..
ஹாய்டா செல்லக்குட்டி இந்த விபத்தும் இன்னும் இன்னும் அவங்க அன்பை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாத்தான் இருக்கும்டா.... கனிக்கு என்னாச்சுன்னு இன்னைக்கு வந்து சொல்லிருறேன்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சந்தோஷம் வரும் முன்னே சங்கடமும் தொடர்ந்து வரும் பின்னே ......என்ற இப்படி ஆயிடுச்சி.....
ஹாய்டா செல்லம் உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றிடா.... அடுத்து என்னாச்சுன்னு இன்னைக்கு சொல்லிருவேன்டா
 

banumathi jayaraman

Well-Known Member
அந்த பங்காளிக்கு இனி ஒரு முடிவு கட்டிருவானு்க மாப்பிள்ளையும் மாப்பிள்ளையும்.....
மாப்பிள்ளையும் மாப்பிள்ளையும்ன்னா?
கவியழகனும் கதிரேசனும்
அவனுங்களை ஒரு கை பார்ப்பாங்களோ?

அப்போ அடுத்த அப்டேட்டுக்கு
ஆவலுடன் வெயிட்டிங்,
மகேஷ் டியர்
கடை எப்போத் திறப்பீங்க, மேடம்?
 

Vinubala

Member
ஹாய் சிஸ் உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சிஸ்... அடுத்து என்னாச்சுன்னு இன்னைக்கு சொல்லிருறேன் .... அப்புறம் இந்த மேம் எல்லாம் வேண்டாம்பா... நானும் உங்க பிரண்ட் மாதிரி... மகி இல்லைனா ப்ரியான்னு கூப்பிடுங்க சிஸ்
Ok magi sis(y):love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top