மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 23

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நினச்சேன் . எதோ வில்லங்கம் வருதுன்னு ஏம்மா ஏன் இப்படி.. இப்படி அவனுக்கு சூப்பரா விருந்து வச்சிட்டு கூடவே வேட்டையும் வச்சிட்டையே. இது சரியில்ல பார்த்துக்கோ..
ஹாய் டியர் நோ......கோபம்.... கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க நான் அடுத்து என்னாச்சுன்னு இன்னைக்கு வந்து சொல்லிருறேன் டியர்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இவ்ளோ நாள் சேர விடாம பிரிச்சீங்க
இப்ப சேர்ந்தபிறகு பிரிக்கிறீங்களே
நியாயமா சிஸ்..
பாவம்ல துரை
கனிய காப்பாத்திடுங்க.
ஹாய் சிஸ் ரொம்ப நன்றி சிஸ்... அடுத்து என்னன்னு இன்னைக்கு வந்து சொல்லிருறேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Love birds மாதிரி ரெண்டு பேரும் கூடி குலாவி கிட்டு இருந்தாங்க, எங்க கண்ணுபட்டு இப்படி ரெத்த வெள்ளத்துல மிதக்குறாங்களே!:cry:
Nice epi (y)
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அழகான இரு பதிவுகள்...துரையின் மூன்று வருட காதலை,கனி தெரிந்து கொண்டது மகிழ்ச்சி காதல் கொண்டு கூடல் இன்னும் அழகு...
துரைய காப்பாத்தி கனிக்கு இப்பிடி ஆய் டுச்சே...so sad so sad...
இரண்டு பேருமே அன்றில் பறவைகள் மாதிரிதான் சிஸ்... ஒருத்தரை விட்டு ஒருத்தர் இருக்க மாட்டாங்க... இந்த விபத்தும் அவங்க ஒருத்தரை ஒருத்தர புரிஞ்சிக்க ஒரு வாய்ப்பாத்தான் இருக்கும்... ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Mahi sis neenga pandrathu konjm kooda nalla illa paathukonga :cry:
Paavam rendu perum ipo than santhosham ah irunthanga
Intha mila sis mathiri neengalu vedikundu poda aarampichuteenga:cautious::cry::(
ஹாஹாஹா.... நோ......கோபம் டியர்.... இன்னைக்கு வந்து சொல்லிருறேன் அடுத்து என்னாச்சுன்னு
 

Seethavelu

Well-Known Member
ஆஹா சீதா என் மேல செம கோபத்துல இருக்கிங்க போல... அடுத்து என்னாச்சுன்னு இன்னைக்கு வந்து சொல்லிருறேன்.... படிச்சிட்டு ரெண்டு வார்த்தை சொல்லுங்க....
waiting pa :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top