எதுக்கு டியர் அவன மட்டும் தனியா விட அவனும் குடும்பம்னு இந்த கடல்ல விழுந்து நீந்தி வரட்டும்Appada...Namma kathirukku yaarum illaiyennu ninaichen...Gayathri ya kondu vandhuteenga...tanku..tanku..
எதுக்கு டியர் அவன மட்டும் தனியா விட அவனும் குடும்பம்னு இந்த கடல்ல விழுந்து நீந்தி வரட்டும்Appada...Namma kathirukku yaarum illaiyennu ninaichen...Gayathri ya kondu vandhuteenga...tanku..tanku..
மகழ்ச்சி மகி சிஸ்
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்... அவன்தான் சிஸ்... பாவம் இனி கனியோட நிலைமை... கண்டிப்பா இனி ரெகுலரா பதிவ கொடுக்க முயற்சி பண்ணுறேன் சிஸ்Superb epi sis. Is Durai the bank manager???... ahhha. Situations are taking beautiful turns. Happy to read your update after a short break!
ஆமா சிஸ்... எல்லாரும் இனி ஒன்னாகிடுவாங்க...மகிழ்ச்சி சிஸ்ellarum relative agitanga... kani and dhurai ipathan one yearku apram santhikrangala.. super...
மகிழ்ச்சி சிஸ்... இப்பவும் அவ பேசமாட்டா சித்து... அவன் பேச விடமாட்டான்Nice. துரை வந்துட்டான்..கனி என்ன சொல்ல போகிறாள்???
ஆமா சிஸ்...துரையோட அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம்துரை வந்தாச்சி
சும்மாவே அவள அப்படி பேசுவான் இப்ப மாமா பொண்ணு வேற.... கனி இனி நீ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாதுAda 2 perum sontham thana.
...
Durai neenga than antha bank officer ingala?
Kani unakku kattam kattitaan.
Escape aaga mudiyathu...
ஏன் சிஸ் என்னேட பழத்தை கடங்காரிய ஆகிட்டீங்க
ஹாய் டியர்... அவன்தான் டியர் அந்த ஒரு வருடமும் இனி அப்பப்ப வந்து போகும் டியர்...DUrai bank manager agitaru.... adhukula one year agiruchu fasta kalam oduthu ipdidhano
மகிழ்ச்சி சிஸ்