ரொம்ப மகிழ்ச்சி ஸ்ரீ டியர்Super super epi priya
ரொம்ப மகிழ்ச்சி ஸ்ரீ டியர்Super super epi priya
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Nice ud sis
ஹாய்டா செல்லக்குட்டி நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கிங்க.... கனி போகாம இருந்திருந்தா அவ சொந்த மாமன் பொண்ணுன்னு தெரிஞ்சிருக்காதுடா... அதான் இந்த பிரிவு... இனி துரையும் கனியும் பார்த்துக்கிட்டாங்க... இனி கொஞ்சம் ரொமான்ஸ்தான்Mahi darling yepdi erukinga.. romba interesting ah eruku ka.. kani poi 1 year acha.. entha pullai konjam yosichu. Mudivu panni erukalam.. sondha athai paiyanu therincha kani oda reaction yepdi erukum. Bank officer durai ya ah . .. wow super eni durai pathukuvan.. gayathiri tha kadhirku pair ah ka. Sekiranga vanga chellam ..
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்..... நீஙகளெல்லாம் கொடுக்கிற கமெண்ட்ஸ்தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு போயிருக்கு... கண்டிப்பா நீங்க எல்லாருமேதான் காரணம் சிஸ்
உடனே கொடுத்தா மட்டும் அவ புரிஞ்சுக்கவா போறா.....நல்லா கொடுப்பான் டியர்... அது லோனா இல்ல காதலான்னு உங்களுக்கே தெரியும் .... ஆனா உடனேயெல்லாம் கொடுக்க மாட்டான் கொஞ்சம் கொஞ்சம் வச்சு செய்வான்னு நினைக்கிறேன் டியர்...
அதானே விடாதடா... அவனுக்கு தண்ணி காட்ட சொல்லு புள்ளைய.... சுத்தல்ல விடணும் ...அடுத்து பயபுள்ள என்ன பிளான் வைச்சிருக்கோ யாரு கண்டா... பொண்டாட்டி காணாம போனா தேடாம பயபுள்ள படிச்சு எக்ஸாம் எழுதி பாஸ்பண்ணியிருக்கு என்ன ஒரு வில்லத்தனம்...
Mahi darling ethunga eppo love solli romance panni...shhh yeppa mudila.. .. pondati ya kannomnu theydama payabulla padichu bank manager airuku.. romance varuma darling.. evananuku epdi oru alaga pondati... mahi chellam neenga ethunga rendukum neraya romance class yedukanum pola.. pavam yenga writer darlingஹாய்டா செல்லக்குட்டி நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கிங்க.... கனி போகாம இருந்திருந்தா அவ சொந்த மாமன் பொண்ணுன்னு தெரிஞ்சிருக்காதுடா... அதான் இந்த பிரிவு... இனி துரையும் கனியும் பார்த்துக்கிட்டாங்க... இனி கொஞ்சம் ரொமான்ஸ்தான்
ஹாய்டா செல்லக்குட்டி நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கிங்க.... கனி போகாம இருந்திருந்தா அவ சொந்த மாமன் பொண்ணுன்னு தெரிஞ்சிருக்காதுடா... அதான் இந்த பிரிவு... இனி துரையும் கனியும் பார்த்துக்கிட்டாங்க... இனி கொஞ்சம் ரொமான்ஸ்தான்