ஆமா டியர் அவன் முன்னாடிதான் இருக்கா... சும்மாவே அவன் ஒரு மாதிரி பாவம் நம்ம கனி இப்ப என்ன ஆவாளோ.....Superb epi sis maman ponnu thana kani.. sema ippo bankla durai munnadi than irukalo
ஆமா டியர் அவன் முன்னாடிதான் இருக்கா... சும்மாவே அவன் ஒரு மாதிரி பாவம் நம்ம கனி இப்ப என்ன ஆவாளோ.....Superb epi sis maman ponnu thana kani.. sema ippo bankla durai munnadi than irukalo
மகிழ்ச்சி டியர்
ஹாஹாஹா கண்டிப்பா ப்ரியா சிஸ்.... கண்டிப்பா வைச்சு செய்வான் பாவம் கனிமாட்டிட்டா டா மாட்டிடா.....நல்லா வைச்சு செய்ய போறான்
ஹாய் சிஸ்... இப்பல்லாம் அவன் சொல்ல மாட்டான் சிஸ்... அவள சொல்ல வைக்க என்ன வழின்னுதான் யோசிப்பான்.... ரொம்ப மகிழ்ச்சி சிஸ்மாமா பெண்கள்
காயத்ரி கருணையில் கனி துரை சந்திப்பு
பரவாயில்லை பரீட்சை எழுதி பாங்க் மேனேஜர்
இப்போவாச்சும் ஐயா காதலில் விழுந்தேன்
கனவுல வாழ்ந்தேன் என்று சொல்லுங்க
அருமையான பதிவு
ஆமா சிஸ் காயத்ரிதான் ஜோடி... கண்டிப்பா இனி கனி கொஞ்ச நாளைக்கு பாவம்தான் நம்மதுரை என்ன பண்ணுவானோ.... மகிழ்ச்சி சிஸ்நம்ம கதிருக்கு ஜோடி ready பண்ணிடீங்களா?
துரை officer ஆகி கனிய வைச்சி செய்வானோ
Next epi romba paraparappa irukka pohuthu
ரொம்ப மகிழ்ச்சி டியர்...ஹாஹாஹா கொஞ்சம் டுவிஸ்ட்Super twist dear, kani mama ponnunu
ஹாஹாஹா கண்டிப்பா டியர்... எப்படி லோன் கொடுப்பான் விடுவான் நல்லா அலையவிடுவான்.... கதிரை மட்டும் எதுக்கு சோலாவோவா விட அவனும் யாருகிட்டயாச்சும் மாட்டட்டும் டியர்.... நமக்கு சோகமே எழுத பிடிக்காது இருந்தாலும் சில சமயங்களில் தவிர்க்க முடியாமல் போகுது டியர்ஆபீசர் சார் நம்ம துரை தானே... இனி வச்சு செய்வானே... லோனுக்கு அலைய விடப் போறான்....
கதிருக்கு ஜோடி வந்தாச்சு....
ஆனாலும் கொஞ்சம் சோகத்தை பிளின்சுடீங்க டியர்...
மகிழ்ச்சி வசந்தி டியர்Very Nice Ud
ஹாய் சவி...மகிழ்ச்சி சிஸ்.... சந்திச்சிட்டாங்க ரெண்டு பேரும் இனி.....Dear sis....,ஒரு வழியா துரை யும் கனியும் meet பண்ணி ட்டாங்க..... nice ud...
ஹாய் டியர் கண்டிப்பா இது துரையோட இரண்டாவது இன்னிங்ஸ்தான் டியர்... முதல் பாதியில இருந்து இப்ப வேற மாதிரி... கனி இனி ஒன்னும் பண்ண முடியாது டியர்... எப்படி அவள விடுவான்.... காயத்ரிதான் ஜோடி டியர்Hey super.. அடுத்த innings ஆரம்பம்
துரை இப்பவாவது கோபப்படாமல் கனிகிட்ட பேசுடா...
இனி கனி என்ன செய்வா?? திரும்பவும் வேற ஊருக்கு ஓடுவாளா??
இந்த காயத்ரி தான் நம்ம கதிருக்கு ஜோடியா??