மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 14

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#1
images(2).jpg IMG-20190505-WA0005.jpg
Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 14

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்திட்டேன் படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க... ஸாரி பிரண்ட்ஸ் கொஞ்சம் லேட்டாயிருச்சு... போன பதிவுக்கு லைக்ஸ்.. கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்
 
#5
ஹை, நான் சொன்ன மாதிரியே
கனிமொழி மீனாட்சியம்மாளின்
தம்பி மகளா?
முத்துராமன் and ஜெயராமன்
இரட்டையர்களா?
அதே போல கனிமொழியின்
தங்கைகள் ஹரிணி, ரம்யா
இருவரும் இரட்டையர்கள்
சூப்பர்ப் ஸ்டோரி, மகேஷ் டியர்

அடப்பாவி தாத்தா?
இப்படி அடிச்சு அப்பத்தாவின்
மண்டையை உடைச்சு மாவிளக்கு
போட்டதில்லாம பேச்சியம்மாள்
அப்பத்தாவின் காதையும்
செவிடாக்கிட்டார்

பேச்சி பாவம் வாயில்லாப்
பூச்சியாக இருந்திருக்காங்க

போதாக்குறைக்கு திருடன்னு
தப்பா நினைச்சுட்டு பையனை
அடிச்சு வீட்டை விட்டு துரத்திட்டார்
அது என்ன தாத்தாவோட
கையா?
இல்லை உலக்கையா?

தாத்தாவுக்கு போட்ட சாப்பாட்டில்
கொஞ்சம் உப்புக் காரத்தை
அப்பத்தா குறைச்சிருக்கணுமோ?
ஆனால் அதுக்கும் பேச்சியை
தாத்தா அடிச்சிட்டால் என்ன
பண்ணுறது?
 
Last edited:

Manimegalai

Well-Known Member
#6
:love:
நாடு இருக்குற நிலைமையில்
பாதுகாப்பாக இருக்காங்க..
கனி நல்லநேரம்..
இரத்த சொந்தமா போய்ட்டாங்களே!!!!!!!
சொந்த மாமா பிள்ளைங்க...
சூப்பர் எப்பி மகேஷ்.
 
Last edited:
#7
அம்மோ, கனிமொழியும்
தங்கச்சிங்களும் துரையின்
வீட்டை விட்டுப் போய்
ஒரு வருஷம் ஆகிடுச்சா?
எப்படி துரைசிங்கம் அவ்வளவு
நாள் பொண்டாட்டியை கண்டு
பிடிக்காமல் விட்டு வைச்சான்?
எங்கேயோ இடிக்குதே?
 
Last edited:

Advertisement

New Episodes