புதுமணம் : மறுமணம் - 15

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

மலபார் பரோட்டா ரெசிபி சூப்பர்....
நீங்க கேரளவா??? :unsure::unsure:

பரோட்டா ரெசிபி சொல்ற வேகத்தை பார்த்தா... அவன் செஞ்சு கொடுப்பானா??? இல்லை செஞ்சு தர சொல்லி சாப்பிடுவானா??? ;);)
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப அற்புதமா அவங்க
குடும்ப உணர்வுகள உறவை
சிவாக்கு அவினாஷ் சொல்லிட்டான்

திருமணத்தை சிம்பிளா சொல்லி
அவன் விருப்பத்தை பெருச
சொல்லிட்டான்
பரோட்டா ப்ரியன்
கௌரி கல்யாண வைபோகமே
 

Sainandhu

Well-Known Member
கௌரியின் பிண்ணனி, அவளின் திருமணத்திற்கான
தடைகள்....
மேகலாவோட மக்களுக்கும், கல்யாணிமாவோட மகளுக்கும்
இருந்த, இருக்கும்,,,இருக்கப்போகிற பிணைப்பை
அஷ்வின், அலட்டல் இல்லாமல் ரொம்ப கூலா சொல்லிய விதம் அருமை.


நித்யா ஜாஸ்மின், நித்ய மல்லியானது ரசிக்கும் படியா இருந்தது...

மறுமணத்திற்கு சம்மதம் சொன்ன சிவாவின் தயக்கங்கள்
மறைந்ததை , அவனின் மலபார் பரோட்டா பேச்சு சொல்கிறது.....


ஆவலுடன் அடுத்த பதிவிற்க்கு
 

Sugaa

Well-Known Member
:love::love::love::love::love::love::love::love::love:....
என்னோட செல்லக்குட்டி கௌரி...:p:D:p:cool::cool::cool::cool:....

❤ இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிப்பானாமே இந்த சிவா... d0f573963c5f04d61cc0733d58bdbbb7.jpg

....... ஆனாலும் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவன பிடிச்சுத்தான் இருக்கு...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top