S Saroja Well-Known Member Dec 23, 2020 #25 நிறைய திடுக்கிடும் திருப்பங்கள் இளைய நிலா உண்மை தெரிஞ்சுகிட்டா லேகா என்ன சொல்ல போறா வாணன் அவசரபுத்தில தப்பு செஞ்சுட்டான் நிலா மன்னிப்பாளா
நிறைய திடுக்கிடும் திருப்பங்கள் இளைய நிலா உண்மை தெரிஞ்சுகிட்டா லேகா என்ன சொல்ல போறா வாணன் அவசரபுத்தில தப்பு செஞ்சுட்டான் நிலா மன்னிப்பாளா
N Nasreen Well-Known Member Dec 23, 2020 #28 mila said: ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க View attachment 7961 நானறியேன் உன்னை 19 ரெண்டு நிலாவோட பெயரும் ஒன்னு சோ படிக்கும் பொழுது கன்பியூஸ் ஆகாம பொறுமையா படிங்க. Click to expand... So sad about lekha
mila said: ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க View attachment 7961 நானறியேன் உன்னை 19 ரெண்டு நிலாவோட பெயரும் ஒன்னு சோ படிக்கும் பொழுது கன்பியூஸ் ஆகாம பொறுமையா படிங்க. Click to expand... So sad about lekha
Gomathianand Well-Known Member Dec 24, 2020 #29 லேகாவோட வேதனைகளை வாணன் புரிந்து கொண்டான்...லேகாவுக்குத் தன்னோட மகள் நல்லா வாழனும் ஆனால் நிலா எப்படி ரியாக்ட் பண்ணுவாளோ.....
லேகாவோட வேதனைகளை வாணன் புரிந்து கொண்டான்...லேகாவுக்குத் தன்னோட மகள் நல்லா வாழனும் ஆனால் நிலா எப்படி ரியாக்ட் பண்ணுவாளோ.....