தரணி Well-Known Member Jun 1, 2020 #11 என்ன இது இப்படி ஒரு சேஸிங்.... இந்திரஜித் விஸ்வஜித் ரெண்டு பேரும் அண்ணன் தம்பஜ் போலவே.... இந்திரஜித் தான் அண்ணன் and தீக்ஷியோட husband or lover போலவே.... விஷவா தருண் அப்பா எங்க தருணோட அம்மா.... தீக்ஷி அம்மா மேல எதுக்கு கோவம் அவுங்க என்ன பண்ணங்க....
என்ன இது இப்படி ஒரு சேஸிங்.... இந்திரஜித் விஸ்வஜித் ரெண்டு பேரும் அண்ணன் தம்பஜ் போலவே.... இந்திரஜித் தான் அண்ணன் and தீக்ஷியோட husband or lover போலவே.... விஷவா தருண் அப்பா எங்க தருணோட அம்மா.... தீக்ஷி அம்மா மேல எதுக்கு கோவம் அவுங்க என்ன பண்ணங்க....
SINDHU NARAYANAN Well-Known Member Jun 1, 2020 #16 Nice update இந்திரஜித் & விஸ்வஜித் ப்ரெதெஸ்ஸா.. தீஷியோட ஹஸ்பண்ட் இந்திரஜித்.. அப்ப நம்ம ஹீரோ என்ட்ரி ஆயாச்சா.. Last edited: Jun 1, 2020
Nice update இந்திரஜித் & விஸ்வஜித் ப்ரெதெஸ்ஸா.. தீஷியோட ஹஸ்பண்ட் இந்திரஜித்.. அப்ப நம்ம ஹீரோ என்ட்ரி ஆயாச்சா..
Neela mani Writers Team Tamil Novel Writer Jun 1, 2020 #18 என்ன இது மர்ம கதை ஆகிடுச்சு? பரபரப்பான எபி
Riy Writers Team Tamil Novel Writer Jun 1, 2020 #19 இந்திரஜித் விஸ்வஜித்... செம. தருண் மேல பாசம் வச்ச அப்பா.. அவனோட சேர்ந்து அவனவளையும் காக்கும் காவலன்.... இவர்களுக்கிடையே எதற்கு பிரிவு...
இந்திரஜித் விஸ்வஜித்... செம. தருண் மேல பாசம் வச்ச அப்பா.. அவனோட சேர்ந்து அவனவளையும் காக்கும் காவலன்.... இவர்களுக்கிடையே எதற்கு பிரிவு...