தீரா காதல் தீ 3

Advertisement

தரணி

Well-Known Member
என்ன இது இப்படி ஒரு சேஸிங்.... இந்திரஜித் விஸ்வஜித் ரெண்டு பேரும் அண்ணன் தம்பஜ் போலவே.... இந்திரஜித் தான் அண்ணன் and தீக்ஷியோட husband or lover போலவே.... விஷவா தருண் அப்பா எங்க தருணோட அம்மா....

தீக்ஷி அம்மா மேல எதுக்கு கோவம் அவுங்க என்ன பண்ணங்க....
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இந்திரஜித் & விஸ்வஜித் ப்ரெதெஸ்ஸா.. தீஷியோட ஹஸ்பண்ட் இந்திரஜித்.. அப்ப நம்ம ஹீரோ என்ட்ரி ஆயாச்சா..
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
இந்திரஜித் விஸ்வஜித்... செம. தருண் மேல பாசம் வச்ச அப்பா.. அவனோட சேர்ந்து அவனவளையும் காக்கும் காவலன்.... இவர்களுக்கிடையே எதற்கு பிரிவு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top