ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 16

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Teaserla Sathya Selvi maathirai sappitathu Patti twist kalai vachittu ippadi saarulatha Patti solliteenga appo ungalai uruttukattaiyoda thedurathu niyayam
thane:mad:
Enga ponalum vida maatom eppadiyum inga vandu thana aaganum...
hehehe :whistle:
கதைல endla குடும்பம் ஒண்ணுசேர இந்த epi முக்கியமா தோணிச்சு so ஒரு epi சொல்லிட்டேன்:geek:
darly... sunday 2 story epi களையும் கொடுக்கணும்னு தீயா வேல பாத்துக்கிட்டு இருந்தேனா! நல்லா இருக்கேனு டீஸர் விட்டுடலாம்னு ஓடி வந்தேன். அது எத்தனையாவது epi னு சொல்ல மறந்துட்டேனா! காலைல தான் புரிஞ்சிருச்சு என்ன அடிக்க கட்ட கைமாறுதுன்னு அதான் msg பண்ணி எஸ் ஆகிட்டேன்.

tnx dear :love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாஹாஹா சிஸ் டீசர்ல ஒன்னு போட்டுட்டு இப்ப இங்க வேற போட்டுட்டிங்களா... அந்த உருட்டு கட்டைய இங்க கொஞ்சம் பார்சல்ல அனுப்புங்க பிரண்ட்ஸ் போய் சிஸ்ஸ என்ன சேதின்னு கேப்போம்....
sis sunday 2 epi கொடுக்கணும்னு தீயா வேல பாத்துக்கிட்டு இருந்தேனா! நல்லா இருக்கேனு டீஸர் விட்டுடலாம்னு ஓடி வந்தேன். அது எத்தனையாவது epi னு சொல்ல மறந்துட்டேனா! காலைல தான் புரிஞ்சிருச்சு என்ன அடிக்க கட்ட கைமாறுதுன்னு அதான் msg பண்ணி எஸ் ஆகிட்டேன்.

tnx sis :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top