tnx dear
tnx dear
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
tnx beganlovely epi mila didi
யார் மூலம் கோமளவள்ளியின் தகிடு தத்தம் வெளிய வரணும் பானுமா கொண்டு வந்துடலாம்.ஹா... ஹா... ஹா........
வைட்டமின் மாத்திரை-ன்னு
கோமளவள்ளி சொன்ன
பொய்யால் மாமியாரின்
மீதுள்ள அன்பினால்
செல்வி கனகுவுக்கு
ஆசையாக கொடுத்துட்டாள்
கனகுவுக்கு ஏதாவது ஆகிடுமோ?
மாத்திரை கனகாம்பாளிடம்
வேலையைக் காட்டிய பிறகு
கோமளாவின் சதியிலிருந்து
தமிழ் தப்பிப்பாளோ,
மிலா டியர்?
இந்த மரகதவள்ளி எங்கே
போனாள்?
கோமளா அக்காவின் பூளவாக்கத்தை ஒண்ணு அம்மாவிடம் சொல்லணும்
இல்லை தம்பி சத்யாவிடம்
சொல்லணும்
கோமளாவின் வில்லித்தனத்தை
மரகதத்தால் எத்தனை நாளைக்கு
மூடி மறைக்க முடியும்?
sathya sharp nu நீங்க ஏன் சொன்னீங்க என்று எனக்கு நல்ல புரிஞ்சது sisValliyavida Sathya sema sharp
Kanakaambalukku ethum aagiduma Valli kuttu udainchiduma...Selvi sonna maathiri nammalai Patri solravanga sollikitte irukattum naam thappai irunthal thane payapadavendum ..
tnx dearNice ud sis
tnx dearInteresting and very nice dr
Tnx dearVery Nice ud