ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 14

Advertisement

laksh14

Well-Known Member
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ 14 வது அத்தியாயம் படிச்சுட்டு சொல்லுங்க:):)

இன்றைய epi இல் சத்யாவை கூட்டிட்டு வர முடியல:cry: அடுத்தடுத்த அத்தியாயங்களில் சத்யா செல்வி ஒண்ணா இருப்பாங்க:)

இன்றைக்கு அதிகமான இடத்தை கோமளவள்ளி எடுத்து கிட்டா:mad:

View attachment 2616View attachment 2617

Mila's Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan 14


மறக்காம like பண்ணுங்க:love:
lovely epi mila didi
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா........
வைட்டமின் மாத்திரை-ன்னு
கோமளவள்ளி சொன்ன
பொய்யால் மாமியாரின்
மீதுள்ள அன்பினால்
செல்வி கனகுவுக்கு
ஆசையாக கொடுத்துட்டாள்
கனகுவுக்கு ஏதாவது ஆகிடுமோ?
மாத்திரை கனகாம்பாளிடம்
வேலையைக் காட்டிய பிறகு
கோமளாவின் சதியிலிருந்து
தமிழ் தப்பிப்பாளோ,
மிலா டியர்?
இந்த மரகதவள்ளி எங்கே
போனாள்?
கோமளா அக்காவின்
பூளவாக்கத்தை ஒண்ணு
அம்மாவிடம் சொல்லணும்
இல்லை தம்பி சத்யாவிடம்
சொல்லணும்
கோமளாவின் வில்லித்தனத்தை
மரகதத்தால் எத்தனை நாளைக்கு
மூடி மறைக்க முடியும்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top