Padma mohan
Well-Known Member
Super
பானுஜி... நீங்க படிச்ச பிறகு நான் epi படிச்சா ஒரு advantage. என் feel எல்லாம் உங்க ரிப்ளை ல வந்துடும் ... So நான் like போட்டா போதும்
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
அன்னபூரணியம்மா ஸோ ஸ்வீட்
இவங்க அவளுக்கு அம்மாவா பிறக்கணுமுன்னு அருளாசினி சொன்னதில் தப்பேயில்லை
மகனைப் பற்றி கவலைப்படாதீங்க, பூரணியம்மா
பொண்டாட்டி சொன்னதாலே இனிமேல் பல்லு வெளக்கிட்டுத்தான் ருத்ரா காப்பிபிபிபிபி கூட குடிப்பான்
ஆனால் ரொம்பவே குட்டி அப்டேட்டா இருக்கே, சவீதா டியர்
படிச்சுட்டு இருக்கும் பொழுது சட்டுன்னு முடிஞ்சிடுச்சேப்பா