சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 22

Advertisement

Hema Guru

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அன்னபூரணியம்மா ஸோ ஸ்வீட்
இவங்க அவளுக்கு அம்மாவா பிறக்கணுமுன்னு அருளாசினி சொன்னதில் தப்பேயில்லை

மகனைப் பற்றி கவலைப்படாதீங்க, பூரணியம்மா
பொண்டாட்டி சொன்னதாலே இனிமேல் பல்லு வெளக்கிட்டுத்தான் ருத்ரா காப்பிபிபிபிபி கூட குடிப்பான்

ஆனால் ரொம்பவே குட்டி அப்டேட்டா இருக்கே, சவீதா டியர்
படிச்சுட்டு இருக்கும் பொழுது சட்டுன்னு முடிஞ்சிடுச்சேப்பா
பானுஜி... நீங்க படிச்ச பிறகு நான் epi படிச்சா ஒரு advantage. என் feel எல்லாம் உங்க ரிப்ளை ல வந்துடும் ... So நான் like போட்டா போதும்;):love::sneaky::ROFLMAO:
 

JRJR

Well-Known Member
ஜாதி ஜாதின்னா, அப்பா செத்து பொண்ணு தனியா நின்ன போது எங்கே போயிருந்தது ?? விடுமா பாத்துக்கலாம். அன்னபூரணி அம்மா சூப்பர்.
 

Mathykarthy

Well-Known Member
Nice epi. Annapoorani eppovume best than.Arulum Ruthravum ippo than oruthara oruthar purinchika arampichirukanga.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top