காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 3

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
அத அப்படியே அஸ்வின்கிட்ட சொல்றேன் டியர்.. இந்த ஸ்ருதி கையை கொடுப்பாளா..:unsure:
அவ கொடுக்காட்டியும் விடமாட்டோமே ...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கலக்குறீங்க போங்க.. எப்பவும் போல goodu girl aah updates போட்டுடனும். ஓகே?
ஹாஹாஹா நான் பதிவு போடுறேன் டியர்.. உங்களதான் கமெண்ட்ஸ்ல பார்கக முடியல
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அமைதியான அஸ்வின் ஆர்ப்பாட்டமான ஸ்ருதி செம்ம காம்பினேஷன் மகேஷ் மா:love::love::love:(y)
மகிழ்ச்சி பத்மா டியர் :love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அது எப்படி mahesh...... அதே வழியா தான் ஹீரோவும் வரணுமா? லாஜிக் இடிக்குதே.....
ஆமாம் ஸ்ருதி பொண்ணு..... நீ எதுக்கு உன் மாமாவுக்கு மாஸ் காட்டணும்?
ஸ்ருதியும் அஸ்வினும் மீட் பண்ண வைக்கனும் அதான் டியர் அப்படி ரெண்டுபேரும் ஒரே ஊர்லதான இருக்காங்க அதான் இப்படி ஒரு சந்திப்பு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top