மகிழ்ச்சி சிஸ்Nice
மகிழ்ச்சி சிஸ்Nice
அவ கொடுக்காட்டியும் விடமாட்டோமே ...அத அப்படியே அஸ்வின்கிட்ட சொல்றேன் டியர்.. இந்த ஸ்ருதி கையை கொடுப்பாளா..
மகிழ்ச்சி டியர்nice ud
செம டியர்.. எப்படியும் கொடுக்க வைச்சிருவோம்அவ கொடுக்காட்டியும் விடமாட்டோமே ...
ஹாஹாஹா நான் பதிவு போடுறேன் டியர்.. உங்களதான் கமெண்ட்ஸ்ல பார்கக முடியலகலக்குறீங்க போங்க.. எப்பவும் போல goodu girl aah updates போட்டுடனும். ஓகே?
என்னாச்சு சிஸ் கமெண்ட்ஸ்ஸ பாதியில விட்டுட்டிங்கLifela eppo
நன்றி சிஸ்Nice
நன்றி சிஸ் அவளாவது மாட்டுவதாவது அவ யாருக்கும் அடங்காதவ சிஸ்Nice update. Shruti mattittala ?
மகிழ்ச்சி பத்மா டியர்அமைதியான அஸ்வின் ஆர்ப்பாட்டமான ஸ்ருதி செம்ம காம்பினேஷன் மகேஷ் மா
ஸ்ருதியும் அஸ்வினும் மீட் பண்ண வைக்கனும் அதான் டியர் அப்படி ரெண்டுபேரும் ஒரே ஊர்லதான இருக்காங்க அதான் இப்படி ஒரு சந்திப்புஅது எப்படி mahesh...... அதே வழியா தான் ஹீரோவும் வரணுமா? லாஜிக் இடிக்குதே.....
ஆமாம் ஸ்ருதி பொண்ணு..... நீ எதுக்கு உன் மாமாவுக்கு மாஸ் காட்டணும்?