காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 3

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஸ்ருதி நீ அஸ்வின ஸ்டடி பண்ண போறியா ? :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நீீ எல்லோர்க்கும் ரீீீவீீீட் அடிக்கும்போது, உனக்கு ஒருவன் ரீீீவீீட் ரீவீீட்டா அடிப்பான்லா.. பார்க்கலாம் ஸ்ருதி யா ??? அஸ்வினானு ??? (y):love::love::love:
ஹாஹாஹா நல்லா பாருங்க சிஸ்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்:love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் epi மகேஷ் :love:
நாய் வந்து ஸ்ருதிய மாட்டிவிட்டுடுச்சே..
நன்றி சிஸ் ஸ்ருதியோட இயல்ப அவன தெரிஞ்சிக்க ஒரு வாய்ப்பு அதான் இப்படி ஒரு சந்திப்பு:love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அப்படி போடு.... அஷ்வின் இப்ப பிடிச்ச கைய விடாத எப்பவும்...
அத அப்படியே அஸ்வின்கிட்ட சொல்றேன் டியர்.. இந்த ஸ்ருதி கையை கொடுப்பாளா..:unsure:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sruthi rowdy baby ya erukale sema pa, ippadi ummana moonji ku sirikira pullaya sema aduvum avanai pola moonji vechikitu solradu sema sirika mudiala, kuzhandai nerla partha pola erundathu, leave ku munnadiye mamanai parthuta ma, sikirama ivanai konjam sirika vai ma sruthi, nice update maheswari dear thanks.
ஹாஹாஹா பாவம் டியர் இவன்தான் அவகிட்ட என்ன பாடுபடப்போறானோ.. கொஞ்சம் பாவம்தான்..ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sruthi Sree kutty konjal very cute...
Aswin maniviya ilanthu kulanthai nianichu alarathu romabve vedhanaya irukku...
Sruthi night dinner,Vandikkarana oda vittathu and Dog virattal ellme semma kalatta naya kooda veedama vambu valakara..
Aswin Sruthi sandhichachu athu semma surprise ennagum....
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்..அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top