காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 3

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நான் நினைத்த மாதிரியே ஸ்வேதாவிடம் ஏதோ தப்பு இருக்கிறது போலவே,
மகேஷ் டியர்

ஸ்வேதாவின் தப்புக்கு அவளுடைய
அப்பாவும் உடந்தையா?
ஒருவேளை உஷா மாதிரியோ?
சேச்சே இருக்காது
உஷாவின் மகளுக்கு அப்பா சரவணன் இல்லை
ஆனால் இங்கே ஸ்ரீக்குட்டி அஸ்வின் போலத்தானே இருக்கான்
அப்போ ஸ்ரீஜன் அஸ்வின் மகன்தான்
போலவே

தர்ஷினியின் பர்த்டேவுக்கு ஸ்ருதி செய்யும் அலப்பறை அட்டகாசங்கள் சூப்பரோ சூப்பர், மகேஷ் டியர்
பின் சக்கரத்தில் காற்றைப் பிடுங்கினது ஸ்ருதிதான்னு கூமுட்டை வண்டிக்காரனுக்கு தெரியலையே
ஹா ஹா ஹா
மேகலாப் பொண்ணு கொஞ்சம் என்னைப் போல சற்று பூசினாற் போன்ற தேகம்
ஹா ஹா ஹா
நாய்க்கு பயந்தாலும் மேகலா சின்ன சந்துக்குள் எப்படியோ போய் விட்டாளே

ஹா ஹா ஹா
மச்சினியைக் காருக்குள்ளே அஸ்வின்
மாமன் இழுத்துட்டாரே
என்ன ஆகப் போகுதோ?

என்னாஆஆஆஆது?
அஸ்வின் உம்மணாம்மூஞ்சியா?
பார்த்தாலே உவ்வேவா?
பார்த்தும்மா ஸ்ருதி
பின்னாடி அந்த மூஞ்சியைப் பார்த்துத்தான் பயங்கரமா நீ ஜொள்ளு விடப் போறாய்
அதனால எதுன்னாலும் யோசிச்சு பேசு, ஸ்ருதிப் பெண்ணே
இவ உஷா மாதிரி கிடையாது டியர் அவங்க அப்பாவும் அப்படிபட்டவர் இல்ல... ஸ்ருதியோட அலும்புதான் தாங்க முடியல பாவம் நம்ம அஸ்வின்..ஹாஹாஹா அது அப்புறமாத்தானே இப்ப நல்ல திட்டிக்கட்டும் மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Oh.. ammakum..Kooda therinchu iruku.. enna prob swetha pathi ellorum tension aaga reason enna..

Insha sruthi adikum galatta sema jolly thaan..
இரண்டு பேருக்கும் தெரியாது டியர்... இதில் முழுக்க முழுக்க ஸ்ருதியோட வால்தனம் மட்டும்தான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top