எல்லாம் நல்லபடியா முடிஞ்சிரும் சிஸ்நல்ல படியாக கல்யாணம் ஆகிருச்சு. ஆபரேஷனும் ஆனா சரி
எல்லாம் நல்லபடியா முடிஞ்சிரும் சிஸ்நல்ல படியாக கல்யாணம் ஆகிருச்சு. ஆபரேஷனும் ஆனா சரி
மகிழ்ச்சி சிஸ்Nice ud ma.
ஸ்ருதிக்கிட்ட ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு சிஸ்.. பினிஷிங்தான் சரியில்ல பாவம் இவளபத்தி தெரியாம நம்ம அஸ்வின் வேற இவக்கிட்ட மா்டடி்க்கிட்டான்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்பாHappy ya marriage mudinthathum ,ana shruthi remppafeelpanra,ashwin pavam remba Marathi kastapadugiran shruthi nalla padiya peachy varanum avlum Ashwin nall vazhanum , eagerly waiting next update
ஹாஹாஹா எப்படி டியர் இப்படி நீங்க சொன்னிங்க அ்ங்க அந்தம்மா அந்த ட்ரீட்மெண்ட்ட ஆரம்பிச்சிட்டா போலவே.. அந்த மூளை எந்த மூலையில கிடக்கோ..அல்லோஓஓஓஓ அல்லல்லோ
என்ன எங்க சுருதிய இப்படி பயமுறுத்தற உங்களுக்கு ஸ்பெசல் ட்ரீட்மெண்ட. இருக்கு சுருதிக்கிட்டருந்து
பாத்து புள்ளய சரி பண்ணி கொண்டு வாங்க
அதுக்குள்ள எல்லா மூலைலயும் அவ மூளைய தேடி வைக்கிறேன்
இவளெல்லாம் இப்படியே இருக்கிற பீஸ் போல டியர்.. மாற்ற முடியாது போலவாலு ஹாஸ்பிடல்ல கூட உன் சேட்டை குறையல... உன்னையெல்லாம்...
நன்றி சிஸ்Nice episode sis
ரொம்ப ரொம்ப நன்றிடா மேகலாSuper super super super மகி அக்கா
மகிழ்ச்சி டியர்nice ud
மகிழ்ச்சி சிஸ்Nice epi.
அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்Sister today's ud