காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 14

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நல்ல படியாக கல்யாணம் ஆகிருச்சு. ஆபரேஷனும் ஆனா சரி:)(y)
எல்லாம் நல்லபடியா முடிஞ்சிரும் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Happy ya marriage mudinthathum ,ana shruthi remppafeelpanra,ashwin pavam remba Marathi kastapadugiran shruthi nalla padiya peachy varanum avlum Ashwin nall vazhanum ,(y)(y)(y) eagerly waiting next update:unsure::unsure::unsure:
ஸ்ருதிக்கிட்ட ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு சிஸ்.. பினிஷிங்தான் சரியில்ல பாவம் இவளபத்தி தெரியாம நம்ம அஸ்வின் வேற இவக்கிட்ட மா்டடி்க்கிட்டான்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அல்லோஓஓஓஓ அல்லல்லோ
என்ன எங்க சுருதிய இப்படி பயமுறுத்தற உங்களுக்கு ஸ்பெசல் ட்ரீட்மெண்ட. இருக்கு சுருதிக்கிட்டருந்து

பாத்து புள்ளய சரி பண்ணி கொண்டு வாங்க

அதுக்குள்ள எல்லா மூலைலயும் அவ மூளைய தேடி வைக்கிறேன்
ஹாஹாஹா எப்படி டியர் இப்படி நீங்க சொன்னிங்க அ்ங்க அந்தம்மா அந்த ட்ரீட்மெண்ட்ட ஆரம்பிச்சிட்டா போலவே.. அந்த மூளை எந்த மூலையில கிடக்கோ..:unsure::unsure::unsure::unsure:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வாலு ஹாஸ்பிடல்ல கூட உன் சேட்டை குறையல... உன்னையெல்லாம்...
இவளெல்லாம் இப்படியே இருக்கிற பீஸ் போல டியர்.. மாற்ற முடியாது போல
 
  • Like
Reactions: Riy

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top