எங்க ஊரு கன்னியாகுமரி........

Advertisement

Joher

Well-Known Member
ngl to tvm train route is one of the spectacular route ...
சுகிசிவம் ஐயா ஒருமுறை குமரி மாவட்ட த்தை குறிப்பிடும் போது...எல்லா சின்ன 1 km diameter area ல் நீர் நிறைந்த குளங்கள் வாய்க்கால் கள் பார்க்க முடிகிறது...பாதுகாக்க வேண்டும் என்று கூறி உள்ளார்...

ஆமா.......... நிறைய குளங்கள்.......
இன்னமும் விவசாயம் முன்னணியில் இருக்குது.......
பிள்ளைகளுக்கும் அந்த ஆர்வம் இருக்குது........
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
Jo unga post rendu moonu ettipaathu onnuthukum pathil theriyathathaala moochu kaatama s agi iruken. appada :oops:itula neenga kelvi ethum kekkala. kanyakumari 2-3 times vanthiruken. arumaiyana idam. unga sontha oor super oor pa.:love::love: athaipathi arumaiya ezhuthirukeenga. cancer athigam varum nu solrathu kekave kashtamaa iruku
 

sindu

Well-Known Member
sad but true..
two of my relatives there, died of cancer..
Because of the radiation, u see huge trees dying.

Government did stop the digging of kk beach sand.. but யாரு மதிச்சா? அதோட mineralsக்காக திருட்டு தனமா மண்ணை எடுக்கறாங்க. so, radiation is increasing day by day:(
Very true
IRE (Indian rare earths) in manavalakurichi
KK is The only place in India where you get natural Thorium...
The cancer rate in this place is spreading like cancer
My native too
 

Joher

Well-Known Member
Jo unga post rendu moonu ettipaathu onnuthukum pathil theriyathathaala moochu kaatama s agi iruken. appada :oops:itula neenga kelvi ethum kekkala. kanyakumari 2-3 times vanthiruken. arumaiyana idam. unga sontha oor super oor pa.:love::love: athaipathi arumaiya ezhuthirukeenga. cancer athigam varum nu solrathu kekave kashtamaa iruku

ஓ........ கேள்வி கேட்டால் எஸ்ஸாயிடுறீங்க.......
அப்போ epi வரட்டும்........ காயு மாதிரி கேக்குறேன் கேள்வி.......
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
வீட்டை சுற்றி நிறைய இடம்.......... மரங்கள் னு செமையா இருக்கும்.........
ஆறு குளம்னு எங்கே போனாலும் குளிக்கலாம்........
இன்னமும் இருக்கு........:love::love::love:
இப்பவும் நாங்க லீவு கிடைத்தால் போயிடுவோம்........:love::love::love:



அப்பாவி மக்களுக்கு cancer.......
அரசியல்வாதிக்கு பணம்.......
என்ன சொல்ல........

middle classசை விரக்தியின் விளிம்புக்கே தள்ளிடுது........
பணமும் போய் ஆளும் போய்.......
கொடுமையான நோய்......:cry::cry::cry:
எங்க ஊர் மாறிடுச்சு பா.. களியக்காவிளை-ல இருந்து கொஞ்சம் உள்ள போகணும். சின்னதில பார்க்கும் போது அதோட அழகே தனி.
மேடும் பள்ளமுமான நில பரப்பு.
ஊர் பூரா பனை, தென்னை கீழ மரிச்சினி, பலா, வாழை, புளி, cashew tree, பல வகையான மா மரம் அதை சுத்தி மிளகு, உயரமான பாக்கு, காட்டு நெல்லி.. எல்லா வீட்டை சுத்தியும் செடி.. ரோஜா எல்லாம் கொத்து கொத்தா.. கலர் கலரா.. WOW so much to say :)
ஊரே Air condition பண்ணின effect!
மழை பெய்யும் போது அந்த செம்மண் வாசம்.. :)

ஊருக்கு ஒரு குளம், சேனல்... என் தாத்தா வீட்டு special.. ஊற்று குழி. ஒரு பெரிய பாறை.. மூனு சின்ன பாறை, நடுவில ஊற்று நீர்.. அது சுவையே தனி. அது எங்களுக்கானது.. பாதி ஊரே அங்க வந்து தண்ணி எடுத்துட்டு போவாங்க!

those were days!!
not now.
குளத்தில தண்ணி இல்ல (kerala refused to give water)
ஊற்று குழில தண்ணி இல்ல :( அதுவும் வரண்டு போச்சு!
தென்னை, பனை காணோம்... replaced by rubber tree..
rubber is money..
place is hot.. many are sick and thin!
God know what is happening that place :(

Only my memories are fresh and green.. I had lovely childhood there.
would love to see the place once again in its previous glory!
 

Joher

Well-Known Member
Very true
IRE (Indian rare earths) in manavalakurichi
KK is The only place in India where you get natural Thorium...
The cancer rate in this place is spreading like cancer
My native too

ஓ........ நீங்களும் அங்கே தானா????

ஆமா ரொம்ப அதிகம் இப்போ.......

Green tribunal bans sand mining in Kerala, Tamil Nadu sea coast
Exclusive: Atomic Minerals Found In Tamil Nadu Beach Sand Samples Meant For Export, Says Report
Vast Amounts of Illegally Mined Atomic Mineral Found in Tamil Nadu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top