எங்க ஊரு கன்னியாகுமரி........

Advertisement

Joher

Well-Known Member
ஏனோ அவனை பிடிக்கல.
மௌன சாமியார்..
எப்படித்தான் பேசாம
குப்பை கொட்டினாங்களோ
ரொம்ப கஷ்டம்.
துளசிதான் பிடிச்சுது..:)

துளசியை கேட்டால் சொல்வாள்.........
lifting & etc.........
 

Joher

Well-Known Member
ஹையோ! நானும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த பொண்ணு தானுங்கோ....

சின்ன வயசுல சித்தப்பா,பெரியப்பா பிள்ளைங்க கூட அடிக்கடி வட்டக்கோட்டைக்கு போய் இருக்கிறேன். அங்கே ஒரு வளைந்து நெளிந்து மேல் நோக்கி செல்லும் தென்னை மரம் பேமஸ்.

சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலும் எங்க ஊரிலிருந்து பக்கமே.So அங்கேயும் அடிக்கடி போன அனுபவம் உண்டு.

பத்மநாபபுரம் என் தோழியின் ஊர்.
அதனால என் தோழி வீட்டுக்கு போகும் போதெல்லாம் அரண்மனைக்கு அவங்க அப்பா கூட்டிட்டு போவாங்க.

என்னோட higher secondary school and college studies எல்லாம் நாகர்கோவிலில் தான்.
So என்னோட மற்றொரு தோழியோடு ஞாயிற்று கிழமை ஆனால் நாகராஜா கோவிலுக்கு சென்றுவருவோம். அங்கு ஞாயிற்று கிழமைகளில் தான் விஷேசம்.

அதுவும் இல்லாம நாம பேசும் பேச்சை வைத்தே நீங்க நாகர்கோவிலான்னு கேப்பாங்க பாருங்க... அப்படி சந்தோஷம் வரும் நமக்கு.

இப்படி சிறுவயதில் என் வாழ்க்கை யில் பின்னி பிணைந்த ஊருக்கு இப்போது விடுமுறைவந்தால் மட்டுமே செல்ல முடிகிறது....

வட்டக்கோட்டையில் ஒண்ணுமே இல்லாட்டியும் அங்கே போறதே ஒரு சுகம்........
இப்போ கூட என் பசங்க போறாங்க.......
அந்த வளைந்த மரம் ரொம்ப famous :love::love::love:

இன்னுமே ஆட்டோக்காரன் முதல் யார் கிட்ட பேசினாலும் உடனே கண்டுபுடிச்சிறாங்க.......

எல்லாம் பார்த்தாச்சு........
அந்த வெஸ்ட் coast ரோட்ல இந்த முறை போகணும்னு பிளான்.......
பார்க்கலாம்.......
 

Joher

Well-Known Member
Very well presented as usual..Dear Jo...
you mentioned all places ... Excellent...Very proud of you dear Jo....
my native is தூத்துக்குடி...But I brought up in ngl...Because of dad's govt job...And stayed many of our district s through out TN only by his transfer postings...
Here i am going to mention about the district's interior roads...My daughter says none of this districts road is in 0 degree...
every road is like a slide and she too enjoyed a lot...
very nice dear Jo...வாழ்க வளமுடன்...

:love::love::love: Tks அனு........

நாகர்கோயில் to திருவனந்தபுரம் ரோடு ல போறதே தனி தான்........
வளைந்து நெளிந்து ஏறி இறங்கி.......
களியக்காவிளை வரை.........

மலையும் ஆழமும் ஆன மலையாள கரையோரம் அழகு தான்........
 

Joher

Well-Known Member
உங்க ஊரு தமிழ் மலையாளம் தமிழ் ரெண்டும் கலந்து வரும்...... ஒரு மாதிரி ரஹைமிங் யா இருக்கும்.....

:D:D:D
அது என்னனு எங்களுக்கே தெரியாது............
மலையாள தமிழ்
நெல்லை தமிழ்
இலங்கை தமிழ்
எல்லாம் சேர்ந்தது.........
 

Joher

Well-Known Member
நாஞ்சில் நாட்டு உணவு வகைகள்... Unique....
அவியல்...
எருசேரி...
நார்த்தங்காய் பச்சடி...
பயிறு பாயாசம்...
மாம்பழம் காடி...
புட்டு பயிறு பப்படம்..
more and more...
dont have ideas about non veg food...

அந்த கல்யாண வீடு சாப்பாடு......:love::love::love::love::love:

இன்னுமே எனக்கு சென்னை கல்யாண வீட்டு சாப்பாடு புடிக்கல.......
எல்லாம் இருக்கும்....... ஆனால் சாப்பிடுறதுக்கு இருக்காது....... இலையில் தேடணும்.......:devilish::devilish::devilish:
 

Joher

Well-Known Member
மேகா, திரு வ குறை சொல்லாதே.. :devilish:
டாக்டர் தங்கச்சி, பெத்த அம்மா கூட கண்டுபிடிக்கல... துளசி கர்ப்பம் ன்னு..
எங்க ஹூரோ கண்டுபிடிச்சார் ல..

:love::love::love:
அதான்........
உணர்தல் உன்னதம் அப்படினு உணர்த்தினவரு........
 

Joher

Well-Known Member
My fav and my native place.
Loved it and love it more than any place on earth.
Enjoyed my childhood days there.
Both my parents are from KK... so school leave anga dhaan.. those were days :)

வீட்டை சுற்றி நிறைய இடம்.......... மரங்கள் னு செமையா இருக்கும்.........
ஆறு குளம்னு எங்கே போனாலும் குளிக்கலாம்........
இன்னமும் இருக்கு........:love::love::love:
இப்பவும் நாங்க லீவு கிடைத்தால் போயிடுவோம்........:love::love::love:

sad but true..
two of my relatives there, died of cancer..
Because of the radiation, u see huge trees dying.

Government did stop the digging of kk beach sand.. but யாரு மதிச்சா? அதோட mineralsக்காக திருட்டு தனமா மண்ணை எடுக்கறாங்க. so, radiation is increasing day by day:(

அப்பாவி மக்களுக்கு cancer.......
அரசியல்வாதிக்கு பணம்.......
என்ன சொல்ல........

middle classசை விரக்தியின் விளிம்புக்கே தள்ளிடுது........
பணமும் போய் ஆளும் போய்.......
கொடுமையான நோய்......:cry::cry::cry:
 

Anuradha Ravisankarram

Well-Known Member
ngl to tvm train route is one of the spectacular route ...
சுகிசிவம் ஐயா ஒருமுறை குமரி மாவட்ட த்தை குறிப்பிடும் போது...எல்லா சின்ன 1 km diameter area ல் நீர் நிறைந்த குளங்கள் வாய்க்கால் கள் பார்க்க முடிகிறது...பாதுகாக்க வேண்டும் என்று கூறி உள்ளார்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top