எங்க ஊரு கன்னியாகுமரி........

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love::love::love::love:... nice pic
நொங்கு சர்பத், மார்த்தாண்டம் பஸ் stop-la வாங்கி குடிச்ச ஞாபகம்.
மசாலா சிப்ஸ்.. நாகர்கொவில் பழய bus stand-la vaanguvaen.. அது ரொம்ப பிடிக்கும்...
ஆஆ.. நாக்குல நீர் வருது :)

இப்போ சீசன்......
எங்கே போனாலும் கிடைக்கும்.......

40 ருபாய் குடுத்தாலும் worth தான்........
 

Joher

Well-Known Member
ஊர்ல இப்போ மழை timela எப்படி-னு தெரியல.. ஆனா சென்னைல அம்மா வீட்டுல, மழை காலத்தில நீங்க சொல்லர மாதிரி தான் கிணற்று ஊற்று! ஆனா summer-la கதையே வேர :) but தண்ணி எவ்வளவு இருந்தாலும் வாய்ல மட்டும் வைக்க முடியாது... அப்பா!!! சரி உப்பு :( 15yrs back water tasted good! :)
நம்ம ஒருத்தர் life time-layae evvalavu changes illa :) ellaa vishyaththilaiyum ...

yes.......
4 பேர் இருந்த ஒரு வீடு இப்போ 16/20 பேர் இருக்கும் 4/6/8 flat ஆகுது.........
வீட்டை சுற்றி மண் தெரியாமல் டைல்ஸ் மூடியிருக்கு.........

peculation இல்லை........
எப்படி ground water வரும்??????
உப்பு தன்மை எப்படி குறையும்?????
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
இப்போ சீசன்......
எங்கே போனாலும் கிடைக்கும்.......

40 ருபாய் குடுத்தாலும் worth தான்........
நான் நொங்கு சர்பத்துக்கு ஆச பட்டா , முடவன் கொம்பு தேனுக்கு ஆசை பட்ட கதை தான் :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
yes.......
4 பேர் இருந்த ஒரு வீடு இப்போ 16/20 பேர் இருக்கும் 4/6/8 flat ஆகுது.........
வீட்டை சுற்றி மண் தெரியாமல் டைல்ஸ் மூடியிருக்கு.........

peculation இல்லை........
எப்படி ground water வரும்??????
உப்பு தன்மை எப்படி குறையும்?????
100% true :(
 

Joher

Well-Known Member
நான் நொங்கு சர்பத்துக்கு ஆச பட்டா , முடவன் கொம்பு தேனுக்கு ஆசை பட்ட கதை தான் :)

நாங்க வரன்னைக்கு வீட்டில் இருந்தால் கொஞ்சம் தூக்கிட்டு வந்துடுவோம்........

நுங்கு இங்கே கிடைக்கும் போது போடுவோம்........
ராஜ நன்னாரி சர்பத் இவ்ளோ நாளும் ஊர்ல இருந்து வாங்கிட்டு வருவோம்........
இப்போ இங்கேயே லதா சூப்பர் மார்க்கெட் ல கிடைக்குது........
99 ரூபாய்.........
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
நாங்க வரன்னைக்கு வீட்டில் இருந்தால் கொஞ்சம் தூக்கிட்டு வந்துடுவோம்........

நுங்கு இங்கே கிடைக்கும் போது போடுவோம்........
ராஜ நன்னாரி சர்பத் இவ்ளோ நாளும் ஊர்ல இருந்து வாங்கிட்டு வருவோம்........
இப்போ இங்கேயே லதா சூப்பர் மார்க்கெட் ல கிடைக்குது........
99 ரூபாய்.........
next month chennai வருவேன்.. நுங்கு கிடைகுதானு பார்க்கறேன்.
in singapore now. once sarayu sis.. நுங்கு sarbath post போட்டு இருந்தாங்க.. ஆசையா இருந்துசுன்னு Little India போய் தேடி பார்த்தேன்.. கிடைக்கல..
frozen நுங்கு தான் கிடைச்சுது.. சகிக்கல :LOL::LOL:
t.nagar Holy angels school kitta சீசன்ல kidaikkum... அங்க இருக்கும் போது வங்கி இருகேன். அப்புறம் கிண்டி flyover கீழ கிடைக்கும்.
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
கன்னியாகுமரி :love::love:

காலேஜ் டூர் அங்கதான் வந்தோம்..
சன்ரைஸ் பார்க்க ஒரு ஐந்து மணிக்கே ஆஜர் ஆகிட்டோம்.
மெல்ல ஒளி பரவி வர.. அலையோசையோடு குளிர் காத்து வீச.. கம்பீரமாய் நிற்கும் திருவள்ளுவர் சிலையோடு அந்த அதிகாலை சூர்யோதத்தை காணவே இரு கண்கள் போதாது.
அவ்வளவு அழகு.. :love::love:
கொஞ்சம் நேரம் தான் இருந்தாலும் கூட்டம் அலைமோதும்.
அங்க எடுத்த குரூப் போட்டோ என்றும் நினைவில்:love::love:
 

Joher

Well-Known Member
next month chennai வருவேன்.. நுங்கு கிடைகுதானு பார்க்கறேன்.
in singapore now. once sarayu sis.. நுங்கு sarbath post போட்டு இருந்தாங்க.. ஆசையா இருந்துசுன்னு Little India போய் தேடி பார்த்தேன்.. கிடைக்கல..
frozen நுங்கு தான் கிடைச்சுது.. சகிக்கல :LOL::LOL:
t.nagar Holy angels school kitta சீசன்ல kidaikkum... அங்க இருக்கும் போது வங்கி இருகேன். அப்புறம் கிண்டி flyover கீழ கிடைக்கும்.

ஓகே ஓகே........
next month சென்னையில் கிடைக்காதுனு நினைக்கிறேன்....
ஊர்ல சில நேரம் கிடைக்கும்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top