நன்றி டியர்
நன்றி டியர்
பையன் ஐ.ஏ. எஸ் எம் எல்.ஏ இல்ல.... பின்ன எப்படி இருப்பாரு.ஆதி கில்லாடி எம்மெல்லேவா இருக்கானே
எங்கே அடிச்சா எங்கே விழுவான்னு
கரீக்கெட்டா கால்குலேட் போட்டு சுபாஷ்ஷை இப்பிடி கவுத்துட்டானே
ஐயோ பாவம் சுவாஷு
போலீஸ்க்கிட்ட வாங்குறதுக்கு மின்னாடி பொஞ்சாதி கையில செம மாத்து வாங்குறானே
ஸ்பெஷல் எபிலாக்கா?பையன் ஐ.ஏ. எஸ் எம் எல்.ஏ இல்ல.... பின்ன எப்படி இருப்பாரு.
அநேகமா கடைசி அத்தியாயம் தான். எபிலாக் கூட இதுலயே போடுவேன். ஆனா ஒரு ஸ்பேசில் எபிலாக் இருக்கு அது நம்ம சைட் ரீடேர்ஸ்கு மட்டும்
yeah.... yeah... யாரெல்லாம் வரங்கனு பாருங்க. நாளைக்கு இறுதி அத்தியாயம் போட்டுட்டு சண்டே ஸ்பெஷல் எபிலாக் போடலாம்னு இருக்கேன். சோ எழுதணும்.... டாடா....ஸ்பெஷல் எபிலாக்கா?
ஐ ஜாலி ஜாலி, மிலா டியர்
நன்றி டியர்Nice
தீரன் பிரதர்ஸ் வருவாங்களோ?yeah.... yeah... யாரெல்லாம் வரங்கனு பாருங்க. நாளைக்கு இறுதி அத்தியாயம் போட்டுட்டு சண்டே ஸ்பெஷல் எபிலாக் போடலாம்னு இருக்கேன். சோ எழுதணும்.... டாடா....
yes பானுமா எப்படி கண்டு பிடிச்சீங்க?{ஆஹா... நம்ம மைண்ட read பண்ண ஆரம்பிச்சிட்டாங்களே! இனிமேல் ட்விஸ்ட்டு எப்படி வைக்கிறது}தீரன் பிரதர்ஸ் வருவாங்களோ?
கூட ஆரோஹியும் பிங்கியும் வந்தால் இன்னும் சந்தோஷம்தான்ப்பா