உறவால் உயிரானவள் P30

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆதித்ய விஜயேந்திரன் கில்லாடி எம்மெல்லேவா இருக்கானே
எங்கே அடிச்சா எங்கே விழுவான்னு
கரீக்கெட்டா கால்குலேட் போட்டு சுபாஷ்ஷை இப்பிடி கவுத்துட்டானே
ஐயோ பாவம் சுவாஷு
போலீஸ்க்கிட்ட வாங்குறதுக்கு மின்னாடி பொஞ்சாதி கையில செம மாத்து வாங்குறானே
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஆதி கில்லாடி எம்மெல்லேவா இருக்கானே
எங்கே அடிச்சா எங்கே விழுவான்னு
கரீக்கெட்டா கால்குலேட் போட்டு சுபாஷ்ஷை இப்பிடி கவுத்துட்டானே
ஐயோ பாவம் சுவாஷு
போலீஸ்க்கிட்ட வாங்குறதுக்கு மின்னாடி பொஞ்சாதி கையில செம மாத்து வாங்குறானே
பையன் ஐ.ஏ. எஸ் எம் எல்.ஏ இல்ல.... பின்ன எப்படி இருப்பாரு.
அநேகமா கடைசி அத்தியாயம் தான். எபிலாக் கூட இதுலயே போடுவேன். ஆனா ஒரு ஸ்பேசில் எபிலாக் இருக்கு அது நம்ம சைட் ரீடேர்ஸ்கு மட்டும்
 

banumathi jayaraman

Well-Known Member
பையன் ஐ.ஏ. எஸ் எம் எல்.ஏ இல்ல.... பின்ன எப்படி இருப்பாரு.
அநேகமா கடைசி அத்தியாயம் தான். எபிலாக் கூட இதுலயே போடுவேன். ஆனா ஒரு ஸ்பேசில் எபிலாக் இருக்கு அது நம்ம சைட் ரீடேர்ஸ்கு மட்டும்
ஸ்பெஷல் எபிலாக்கா?
ஐ ஜாலி ஜாலி, மிலா டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஸ்பெஷல் எபிலாக்கா?
ஐ ஜாலி ஜாலி, மிலா டியர்
yeah.... yeah... யாரெல்லாம் வரங்கனு பாருங்க. நாளைக்கு இறுதி அத்தியாயம் போட்டுட்டு சண்டே ஸ்பெஷல் எபிலாக் போடலாம்னு இருக்கேன். சோ எழுதணும்.... டாடா....
 

banumathi jayaraman

Well-Known Member
yeah.... yeah... யாரெல்லாம் வரங்கனு பாருங்க. நாளைக்கு இறுதி அத்தியாயம் போட்டுட்டு சண்டே ஸ்பெஷல் எபிலாக் போடலாம்னு இருக்கேன். சோ எழுதணும்.... டாடா....
தீரன் பிரதர்ஸ் வருவாங்களோ?
கூட ஆரோஹியும் பிங்கியும் வந்தால் இன்னும் சந்தோஷம்தான்ப்பா
 

mila

Writers Team
Tamil Novel Writer
தீரன் பிரதர்ஸ் வருவாங்களோ?
கூட ஆரோஹியும் பிங்கியும் வந்தால் இன்னும் சந்தோஷம்தான்ப்பா
yes பானுமா எப்படி கண்டு பிடிச்சீங்க?{ஆஹா... நம்ம மைண்ட read பண்ண ஆரம்பிச்சிட்டாங்களே! இனிமேல் ட்விஸ்ட்டு எப்படி வைக்கிறது}
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top