ஏங்கண்ணு பிங்கி செல்லம்?
உன்னைய புஷ்பா பெத்து
வளர்த்தாங்களா?
இல்லை கடையில செஞ்சுக்
கொடுக்கச் சொல்லி ரெடிமேடா
வாங்கிட்டு வந்தாங்களா?
இம்புட்டு அழும்பு பண்ணுறியே
போலீஸ்காரி ரித்திகாவைப்
பார்த்தாலும் காண்டு
குட்டிப் பிள்ளைங்கள் அஜய்
விஜய் கூடவும் வம்புக்கு
போறியே, வதனி
அடேய் முகுந்து
பிங்கி மேல உனக்கு லவ்ஸ்
இல்லையில்லே
அப்புறமேட்டு அவளுக்கு முத்தா
கொடுக்குற போட்டோவ எதுக்கு
ஸ்க்ரீன் சேவர்ல வைக்கிறே?
உங்க போலீஸ்-லாம் ஜில்லாக்
கேடிங்களா இருக்காங்களே,
மிலா டியர்?