உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 22

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Pinky unnai eppadithaan samalikka poraano dheeran:love:rettai pillai petthu sandai podavida poraalaam:LOL::LOL::LOL:
Aarohi pillainga sema vivaram poi amma kitta innum rendu paapa ketka poraanungalam:love:
Seekiram Viswa aarohi onnu seruvaangannu ninaikiren.....
பிங்கி சொன்ன மாதிரி ரெட்டை புள்ளய கொடுத்துடலாம். அவ எந்த வேலையும் பாக்காம டயப்பர் மாத்துறத கூட தீரன் தலைல கட்டிடுவா.:LOL:
கூடிய சீக்கிரம் சேர்த்து வைக்கத்தான் நானும் படாத பாடு படுறேன்.:love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஏங்கண்ணு பிங்கி செல்லம்?
உன்னைய புஷ்பா பெத்து
வளர்த்தாங்களா?
இல்லை கடையில செஞ்சுக்
கொடுக்கச் சொல்லி ரெடிமேடா
வாங்கிட்டு வந்தாங்களா?
இம்புட்டு அழும்பு பண்ணுறியே
போலீஸ்காரி ரித்திகாவைப்
பார்த்தாலும் காண்டு
குட்டிப் பிள்ளைங்கள் அஜய்
விஜய் கூடவும் வம்புக்கு
போறியே, வதனி

அடேய் முகுந்து
பிங்கி மேல உனக்கு லவ்ஸ்
இல்லையில்லே
அப்புறமேட்டு அவளுக்கு முத்தா
கொடுக்குற போட்டோவ எதுக்கு
ஸ்க்ரீன் சேவர்ல வைக்கிறே?

உங்க போலீஸ்லாம் ஜில்லாக்
கேடிங்களா இருக்காங்களே,
மிலா டியர்?
:LOL::LOL:tnx பானுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top