உன் கண்ணில் என் விம்பம் teaser 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பெண்கள் என்றாலே கருணை காட்டாதவன்

முதலில் இவனுக்கு யாழிசை
கருணை காட்டுறாளான்னு பாருங்கப்பா

அற்ப ஜந்துவைப் பார்ப்பது போல் பார்ப்பவன்

இவன் மட்டும் தாய்-ங்கிற ஒரு
பெண்ணின் வயிற்றில் பிறக்காமல்
பேயின் வயிற்றில் பிறந்தானா?

அவளால் ரிஷிக்கு ஏதாவது ஆபத்து வருமோ என்றஞ்சியவன்

அடங்கொன்னியா?
இதெல்லாம் ரொம்பவே அநியாயம்,
மிலா டியர்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
ஊஹூம்
நம்ம மிலாக் குட்டிக்கு இப்போ
கொஞ்சம் திட்டு பூசை வாங்கும்
டைம் போல
இந்த teaser-ஐ படித்து விட்டு
எல்லோரும் கட்டையைத் தூக்கப் போறாங்க, மிலா டியர்
யாழிசைக்கு ரிஷி செஞ்சதைப்
பார்த்தே காண்டு ஆகி எல்லோரும்
கொலை வெறியில் இருக்கோம்
இதிலே இன்னொரு எருமை
வேறையாப்பா?

இந்த பிரதீபன்தான் நீங்க
சொன்ன பாறாங்கல் டுவிஸ்ட்டா,
மிலா டியர்?
ஆனால்...........
ஆனால் என்ன பானுமா? அவன் தான் ஹீரோ னு சொல்ல வாரீங்களா?:LOL::LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top