Pooja Soundarya
Well-Known Member
Malar n ramali ku yaar pair
இன்னும் முடிக்கல கா. நிறைய வேலை. டயர்டா இருக்கு. இன்னிக்கு போட நினைச்சன். முடியல. நாளைக்கு வர பாக்கறேன்அதுசரி
தணிகாவும் தெய்வானையும் தாமரை வீட்டுக்கு எப்போ போறாங்க?
அதை எப்போ வந்து சொல்லுவீங்க,.
நீலா டியர்?
ஓகே ஓகே No Problem, நீலா டியர்இன்னும் முடிக்கல கா. நிறைய வேலை. டயர்டா இருக்கு. இன்னிக்கு போட நினைச்சன். முடியல. நாளைக்கு வர பாக்கறேன்
ஓகே ஓகே No Problem, நீலா டியர்
நாளைக்கே வாங்கப்பா
மலர் லைப் ஒருவிதத்துல சிக்கல்ல இருக்குன்னா இன்னொருத்திக்குமா இப்படி... ரெண்டு பேருக்கும் இப்ப உடனே கல்யாணம் நடந்தாகணும்.... எப்படி நடக்க போகுது...?.??View attachment 4684View attachment 4685
Inai Thedum Ithaiyangal 2 1
Inai Thedum Ithaiyangal 2 2
ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்திட்டேன்.. இந்த கதை எப்படியிருக்குன்னு படி்ச்சு பார்த்துட்டு சொல்லுங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...