இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹாஹா உங்களுக்கு கதைகள் மட்டுமில்லாமல் எல்லா சினிமா தகவலும் தெரியும் போலவே டியர் சூப்பர்
ஹி ஹி ஹி
இப்போ எனக்குத்தான் வெக்கம் வேலாயுதம் சூலாயுதம் அல்லாம்
கம்மிங்கு, மகேஷ் டியர்
And எம்ஜிஆர் தங்க பஸ்பம் சாப்பிட்டு ரோஸ் கலர்ல இருப்பதாக சொல்லுவாங்க
அது என்னமோ ஏதோ எப்படியோ இருக்கட்டும்
நமக்கு தேவையில்லைன்னு நினைக்கிறேன்
நீங்க என்ன சொல்லுறீங்க, மகேஷ் டியர்?
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sakthikkum appathavukkum ramaliyoda maama family ah veluka poraangannu ninaikiren... vetri nee romba pidivatham panra aanal unakkum vera valiyillai.....
அப்பத்தா அங்க இருந்தா நிறைய பிரச்சனை சால்வ் ஆகும் டியர் அதான் பேரன் பக்கத்தில வைச்சுக்கிட்டான்...ஹாஹாஹா பாவம்தான் ஆனா எல்லா வேலையும் சொதப்பிருதே டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹி ஹி ஹி
இப்போ எனக்குத்தான் வெக்கம் வேலாயுதம் சூலாயுதம் அல்லாம் கம்மிங்கு, மகேஷ் டியர்
And எம்ஜிஆர் தங்க பஸ்பம் சாப்பிட்டு ரோஸ் கலர்ல இருப்பதாக சொல்லுவாங்க
அது என்னமோ ஏதோ எப்படியோ இருக்கட்டும்
நமக்கு தேவையில்லைன்னு நினைக்கிறேன்
நீங்க என்ன சொல்லுறீங்க,
மகேஷ் டியர்?
ஹாஹாஹா அம்மாடி நீங்க ஒரு அறிவு சுரங்கம் போலவே எல்லா நியூசும் தெரியிது..ஹிஹிஹி எனக்கு கொஞ்சம் நியாபக மறதி அதிகம் டியர்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super episode
வெற்றி ஒருவழியாகிக்கொண்டிருக்கிறார் ஹ ஹா
ஐயோ பாவம் ரமலி உன் நினைப்பில வேட்டுவச்சாங்களே உங்கம்மா ஹ
மகிழ்ச்சி டியர் வெற்றி பாவம்தான் என்ன பண்ணினாலும் அவனுக்கே ஆப்பா மாறிருது டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹா அம்மாடி நீங்க ஒரு அறிவு சுரங்கம் போலவே எல்லா நியூசும் தெரியிது..ஹிஹிஹி எனக்கு கொஞ்சம் நியாபக மறதி அதிகம் டியர்...
ஹா ஹா ஹா
But என் கேள்விக்கென்ன பதில்?
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
But என் கேள்விக்கென்ன பதில்?
தங்க பஸ்பம் சாப்பிட்டா கலர் மாறுமா தெரியலையே டியர் எங்க சொந்தகாரங்க ஒருத்தர் குழந்தை இல்லைன்னு அத சாப்பிட்டதா சொல்வாங்க.. ஆனா கலர் கருப்பாத்தானே இருக்காரு :unsure::unsure::unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top