இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 18

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super pa....semma semma episode.....shakthi yum... Appatha vayum ramali amma angaye இருந்திட sollitaanga... ஏன்னா company எல்லாம் paakanume இவங்களை நம்பி எதனை பேர் இருகாங்க... அவன் apathaa vayum கெஞ்சி konji இருக்க vechitaan... Ramali ku thaan avanodaya அதிரடி la மிரண்டு போய் இருக்கா avaluku அது தான் கரெக்ட்... இங்க மலர் ah வெற்றி vazhiku கொண்டு varathuku la நாக்கு thalidum போல .... Avaluku enna naa avan appa va சமாதானம் panna தான் வந்து இருக்கான் எப்படி இருந்தலும் vittutu poiduvaanu nenaikira.. Paakalam enna aaga pooguthunu... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சித்து..ஹாஹாஹா பாவம்பா நம்ம ரமலி இந்த சக்தி பயதான் இந்த பாடு படுத்துறானே.. வெற்றி அவன் ஒன்னு நினைக்கிறான் ஆனா இங்க ஒன்னு நிடக்குது .. இன்னைக்கு பதிவு போட்டுட்டேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nalla seiyareengada annanum thambiyum....ramali malar than pavam...semaya pothu chlm...eagerly waiting dr adutha epiku
ஹாஹாஹா அப்படியாச்சும் இவனுக வாழ்க்கை செட்டில் ஆகுதான்னு பார்ப்போம் செல்லம்.. ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super story ippa thaan read pannaen sakthi rocking as kiramathaan.. vetri so paavam தவளை தன் வாயால் கெடும் போல ஆகிவிட்டது...
ரொம்ப நன்றிப்பா..ஹாஹாஹா உண்மைதான் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
sakthi arajakam romba romba adhigam Ramali oru vali aga pora....
vetri ariyama Malar pinnadi poittu irukkan....
rendu jodiyum eliyum ponnaya irukkanga....
ஹாஹாஹா கொஞ்சம் ஒவராத்தான் போயிட்டு இருக்கான் .. இனி ஒன்னா சீக்கிரமாவே சேர்ந்திருவாங்க சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ada shakthi nee angaye thangittiya ramaliya neeye un style la nalla samalippannalum unnoda appatha avanga style la meedhiya pathupanga vetri nee innamum vanganum man
சக்தி இங்க வந்திட்டா ரமலி யாரு டியர் இவ்வளவு அழகா பார்த்துப்பா ..வாங்குவான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sema sema sema awesome epi sis. Sakthi and vetri sema. Next epi kaga romba aasaya waiting. Unga way of writing romba romba super ah iruku
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. என்னுடைய கதை உங்களுக்கு பிடிச்சதில் எனக்கு ரொம்பவே சந்தோசம்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top