banumathi jayaraman
Well-Known Member
யக்கோவ் மகேஸ்வரிரவி யக்கோவ்ஹாஹாஹா எங்க அப்பத்தா சரோஜா தேவி கருப்புன்னு சொல்லவே இல்லை டியர்.. எம் ஜி ஆர்தான் அப்படியே ரோஸ் கலர்ல இருப்பாருன்னு சொன்னாங்க... அவரோ பார்ககும் போது நம்ம சூர்யா கொஞ்சம் நிறம் கம்மிதானே டியர்.. அப்பத்தாவை எல்லாத்துக்கும் சேர்த்து உதவி பண்ணத்தான் இங்க வைச்சிருக்கான் டியர்
எம்சிஆரை பார்த்த கெறக்கத்துல
உங்க அப்பத்தா இதை சொல்லாம
விட்டிருப்பாய்ங்க
இப்பம் நானு சொல்லுறேங்கோ
கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி
புன்னகை அரசி கே ஆர் விஜயா
இலட்சிய நடிகை (அழுமூஞ்சி) எங்கள் கொங்கு நாட்டுத் தங்கம் விஜயகுமாரி
இவங்க எல்லோருமே கறுப்புத்தான்
எனக்கு பிடிச்ச கலருங்கோ
ஆனாக்க சினிமாவில் அம்புட்டு கலரா இருக்கக் காரணம் அம்புட்டும் மேக் அப்புங்கோ மேக் அப்பு, மகேஷ் டியர்