இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 18

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Veettula enna ranagalam nadanthaalum namma appathaavala mattum thaan mgr grinder nnu comedy panna mudiyum ha ha aha sema super appathaa.......ramaliya sakthi katharavida poraannu theriyuthu,avan paduthum paatttila avan venum varavachuruvaan pola.......vetri nee pesinathu unnakku appaaa mariduchu,malar avalavu sikkiramaa manasu maara maattaa polaye nee thaan adhiradiyaaa ethaavathu seiyanum...........sema super ud mahi akka........
ஹாய்டா ப்ரியா ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா..ஹாஹாஹா பாவம் ரமலி இந்த சக்தி கொஞ்சம் ஓவராத்தான் போறான். பாவம் நம்ம வெற்றி எது பண்ணினாலும் திரும்ப அவனுக்கே ஆப்பு கிடைச்சிருது நன்றிடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi sis lovely update
சக்தி அதிரடி ஆட்டம் தொடங்கியுள்ளது..
வெற்றி உங்க அண்ணனைப் பாத்து கத்துக்கோடா
ரெண்டு பேருமே இனி கொஞ்சம் கொஞ்சமா தேறிருவாங்க டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
தங்க பஸ்பம் சாப்பிட்டா கலர் மாறுமா தெரியலையே டியர் எங்க சொந்தகாரங்க ஒருத்தர் குழந்தை இல்லைன்னு அத சாப்பிட்டதா சொல்வாங்க.. ஆனா கலர் கருப்பாத்தானே இருக்காரு :unsure::unsure::unsure::unsure::unsure:
ஹா ஹா ஹா
இதுக்குத்தான் நான் அங்கேயே சொன்னேன்
இதை இந்த மேட்டரை இப்படியே விட்டுடுலாம், மகேஷ் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi maheswari....
Sorry charge down...
So came now
Shakthi iiiiii pinreyeda..nee paarkum velai ,enaku romba pidichiruku.,.athuvum strawberry taste oda....superb....appathavum ingey thangirupathu - both Shakthi and Vetri will get all the advantages to go near their beloveds...clever ... Yes vetri will succeed in the absence n Shakthi in the presence of appatha.....clever ...gonna be more interesting....
Vetri n Malar too getting their attention...
Both brothers characters were portrayed differently.... Shakthi is forcefully adavadi araathu....whereas vetri is stubborn like a child....u have assigned dialogues accordingly to them,
And with Shakthi it is vera level....love all of them...ur creative skill is shown in this....all the characters pesuvathu orthar ortharukum different aa irupathu sirapu.....totally a lively lovely story telling....awaiting the next episode eagerly.....
ஹாஹாஹா உங்களுக்கு சக்திய பிடிச்சிருக்கு ஆனா பாவம் நம்ம ரமலிதான் காண்டா இருக்கா அவன் மேல.. அப்பத்தா இங்க தங்குவது எல்லாத்துக்கும் ரொம்ப நல்லதா முடியும் சிஸ் வெற்றி மலர்கிட்ட இன்னும் நெருங்க, ரமலிய அவங்க வழிக்கு கொண்டுவர, அதோட அவங்க அத்தை குடும்பம் ஏதாவது வம்பு பண்ணினா வெளுக்க.. அண்ணன் தம்பி ஒரே வீட்ல வளர்ந்தாலும் அவங்க ஒரே மாதிரி குணம் உடையவர்களாபெரும்பாலும் இருக்க மாட்டாங்கன்னு என்னோட கணிப்பு சிஸ் அதை வைச்சுத்தான் இவங்களோட பார்ட்ட எழுதறேன் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு மகி அக்கா சக்தி என்னப்பா இப்படி அதிரி புதிரி அக்ஷன் கொடுத்த என்ன பண்ண போகுதோ இந்த ரமலி ஆனா நீங்க ரெண்டு பேரும் சரியான கேடிங்க ஹஹஹ.வெற்றி மலர உன் வழிக்கு கொண்டு வருதுக்கு கொஞ்சம் எனர்ஜியை வேஷ்ட் பண்ணிருக்க ஆனா எங்க மகி அக்கா உங்க நாலுபேரையும் வச்சி சமாளிக்கிறாங்க அவுங்களுக்கு எவ்வளவு எனர்ஜி வேணும் . அருமையான பதிவு மகி அக்கா.
ரொம்ப மகிழ்ச்சிடா மேகலா... ஹாஹாஹா ரெண்டு பேரும் அவங்க ரெண்டு பேரையும் பாடா படுத்துறாங்க.. ஹாஹாஹா எனர்ஜிதான.... அது எனக்கும் தேவைப்படுதுடா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top