அழகிய பாண்டிச்சேரி நகரம்

Advertisement

Renee

Well-Known Member
கமெண்ட்ல ரிப்போர்ட் இருக்கு தான
அங்க எடிட் ஆப்சன் இருக்கும்..
எழுத்துப்பிழை வந்தா எடிட் பண்ணி போடலாம்...பா..
சைட்லயே ரொம்ப சுத்துறதால்...
உங்களுக்கும் உதவும் நோக்கில்தான் சொல்றேன்..
Thank u check பண்றேன்
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
என் அன்பு தம்பி அருண் கல்யாணத்திற்காக சென்ற ஊர்.
அழகான ஆழமான நட்புக்களை கண்டு...அளவாளிய இனிய தருணங்கள் என்றும் இளமையாக. அருண் குடும்பத்தினர் மிகவும் மகிழ்வாக உணர்ந்ததை அழகாக வெளிப்படுத்தினர். மிக தூரம் அமைந்த நெடும்பயண சிரமம் சட்டென மறைந்த அதிசயம். அங்கே கடற்கரை மட்டுமே கண்டோம். மலர் சொன்னது போல சிறியது.
ama pons. ungalai santhichathu anniku avvalavu santhosham. meendum eppa varuveenga
 

Renee

Well-Known Member
சிலருக்கு அது வராது:sneaky:
Pons sir/mam theriyala
Sariya sonnenga
எனக்கு varlapa
நம்ம asin sollume na சஞ்சய் ராமசாமி ya பாத்ததே ella apdnume
அது மாதிரி ரிப்போர்ட் னு ஒன்னு இல்லப்பா
 

pons

Active Member
Pons sir/mam theriyala
Sariya sonnenga
எனக்கு varlapa
நம்ம asin sollume na சஞ்சய் ராமசாமி ya பாத்ததே ella apdnume
அது மாதிரி ரிப்போர்ட் னு ஒன்னு இல்லப்பா
கி..கி...
நான் சார் இல்ல..மேம் தான்.
பொன்ஸ் கூட சொல்லலாம்...மீ யங்:D
 

Manimegalai

Well-Known Member
Pons sir/mam theriyala
Sariya sonnenga
எனக்கு varlapa
நம்ம asin sollume na சஞ்சய் ராமசாமி ya பாத்ததே ella apdnume
அது மாதிரி ரிப்போர்ட் னு ஒன்னு இல்லப்பா
அச்சோ ரெனி
இவங்களுக்கு கூட்டுக்கு ஆளு கிடைச்சாச்சா..
2 பேர் போன்லயும் பிழையா:unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top