அழகிய பாண்டிச்சேரி நகரம்

Advertisement

Manimegalai

Well-Known Member
Sorry etho வர்றேன்
கமெண்ட்ல ரிப்போர்ட் இருக்கு தான
அங்க எடிட் ஆப்சன் இருக்கும்..
எழுத்துப்பிழை வந்தா எடிட் பண்ணி போடலாம்...பா..
சைட்லயே ரொம்ப சுத்துறதால்...
உங்களுக்கும் உதவும் நோக்கில்தான் சொல்றேன்..
 
murugesanlaxmi

Well-Known Member
Bro நம் ஊர் பத்தி சூப்பரா சொல்லிட்டீங்க. அருமை (y)(y)(y):love:
அரபிந்தோ ஆஸ்ரமம் ஆரோவில், பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவில் பெருமாள் கோவில், டுமாஸ் சர்ச் இப்படி பார்க்க எவ்வளவு இடங்கள்?
அதை விட எல்லா இன மக்களும் ஒற்றுமையா இருக்கோம்
ஆம் சகோ, பல கலச்சாரம் இருந்தாலும் இங்கு ஜாதி, மதசண்டை கிடையாது. MLA,MP,அமைச்சர்கள் என யாரை வேண்டும் என்றலும் பார்க்கலாம். சாமானியர்களும் இஸியாக அணுகலாம். சமசீர் வரி போட்டு எங்கள் புதுவையை அழிக்க நினைத்தாலும் இன்னும் விலை குறைவு உள்ள ஊர்.{அமலாபால் 3௦ லட்சத்துக்கு நடத்திய நாடகம் தான் தெரியுமே}. சினிமா மோகம் இல்லா ஊர்.{விக்ரமோ, நயன்தாராவோ வந்தால் கூட அந்தண்டை போமே என்போம், MGR செல்வாக்கு இழந்த ஊர் எங்கள் ஊர்}.5 ரூபாய்க்கும் சாப்பாடு கிடைக்கும்,5௦௦ ரூபாய்க்கும் சாப்பாடு கிடைக்கும். பொழுதுபோக்கு நிறைந்த இடங்கள் பல உள்ள ஊர். தண்ணீர் பிரச்சனை இல்லாத ஊர்(நீங்கள் நினைக்கும் தண்ணீரும் கூட}

இன்னும் சொல்லுவோம் எங்கள் புதுவையை பற்றி.

ஒரு உண்மை, இங்கு வந்தவர், வாழ்ந்து சென்றவர்கள் நினைவை விட்டு விலகாது. யாருக்கும் எந்த கருநினைவும் தந்து இருக்காது. அது மட்டும் உண்மை
 
banumathi jayaraman

அருமை, சகோதரரே
நானும் ஒரு நாள் அங்கே வந்து
எல்லாவற்றையும் பார்க்கணும்,
சகோ
 
Neela mani

Writers Team
Tamil Novel Writer

bro hi-fi(y)(y)sorkame enralum pondy pola varuma? ella idathukum ninaitha neram pogalam. traffic pollution ithellam rommmba kuraivu. namma generation ku mattum illa younger generation ku kooda pidicha mathiri mall, cinema, beach, beach resort, boating ellam iruku.
 
Sasikala srinivasan

Well-Known Member
நான் பாண்டிச்சேரி வந்ததுதில்ல ஆனால் நான் போகனும் நினைக்ற ஊர்களில் அதுவும் ஒன்று பாண்டிச்சேரியின் வீதிகளின் அழகு பிரஞ்சு கட்டிடங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுக்காகவே வரனும் நினைக்கிறேன்
 
Neela mani

Writers Team
Tamil Novel Writer
நான் பாண்டிச்சேரி வந்ததுதில்ல ஆனால் நான் போகனும் நினைக்ற ஊர்களில் அதுவும் ஒன்று பாண்டிச்சேரியின் வீதிகளின் அழகு பிரஞ்சு கட்டிடங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுக்காகவே வரனும் நினைக்கிறேன்
welcome mam
 
pons

Active Member
என் அன்பு தம்பி அருண் கல்யாணத்திற்காக சென்ற ஊர்.
அழகான ஆழமான நட்புக்களை கண்டு...அளவாளிய இனிய தருணங்கள் என்றும் இளமையாக. அருண் குடும்பத்தினர் மிகவும் மகிழ்வாக உணர்ந்ததை அழகாக வெளிப்படுத்தினர். மிக தூரம் அமைந்த நெடும்பயண சிரமம் சட்டென மறைந்த அதிசயம். அங்கே கடற்கரை மட்டுமே கண்டோம். மலர் சொன்னது போல சிறியது.
 
ThangaMalar

Well-Known Member
கமெண்ட்ல ரிப்போர்ட் இருக்கு தான
அங்க எடிட் ஆப்சன் இருக்கும்..
எழுத்துப்பிழை வந்தா எடிட் பண்ணி போடலாம்...பா..
சைட்லயே ரொம்ப சுத்துறதால்...
உங்களுக்கும் உதவும் நோக்கில்தான் சொல்றேன்..
ஓ.. ஏற்கனவே சொல்லிட்டியா ..
இதை பார்க்காமல் நானும் சொன்னேன்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top