banumathi jayaraman
Well-Known Member
New episodes லிஸ்ட்-ல 7-வது
நாவலாக சரயு டியர் நாவலுக்கு
கீழே இருக்கு பாருங்க, சகோ
நாவலாக சரயு டியர் நாவலுக்கு
கீழே இருக்கு பாருங்க, சகோ
நீங்களும் போடலாமேஏன் யாரும் trichy பத்தி எழுதல நா trichy தான் but trichy எனக்கு சொந்த ஊர் ella
Indepth detail தெரியாது for example
ஸ்ரீரங்கம்னா யார் kattinanga
Entha வருஷம் epdi
Trichy மக்கள
எடுங்கள் உங்கள் எழுத்தாணியை தீட்டுங்கள்
த்ரிசிரப்பள்ளி காவியத்தை
Tatatatatataaaaaa
Ok mam thank uநீங்களும் போடலாமே
திருச்சி போட்டு ஆரம்பிச்சு வைங்க....
திருச்சிகாரங்க ஆஜர் ஆவாங்க..
mam ahOk mam thank u
அப்படியெல்லாம் சொன்ன na romba freeya pesuvenmam ah
பெயர் சொல்லுங்கபா
ஈஸிபாஅப்படியெல்லாம் சொன்ன na romba freeya pesuven
அப்புறம் இதெல்லாம் i டோன்ட் like அப்டினு ஒரு comment varum
அதுக்காகத்தான் அடக்கி வசிக்கிறேன் நாம இப்டியே இருப்போம்
One more thing அந்த ஊர் பெருமை perumai thread போய்ட்டு enaku ஊன் open பண்ண தெரியல epdi பண்றது
Wow great எதோ வர்றேன்ஈஸிபா
ஊர்ப் பெருமை
அந்த லிங்ல் போய்
ஊர் பெயர் எழுதி
போஸ்ட் பண்ணனும்..
நான் திருச்சி பத்தி
ஆரம்பிச்சிட்டேன்..
நீங்க வாங்க..
வந்து அதில் எழுதுங்க.
Sorry etho வர்றேன்Wow great எதோ வர்றேன்