E96 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
பணத்தை தேடி ஓடியே
இயற்கையை காக்க மறந்தோம்...

நீர் வளத்தை பாதுகாக்க
மறந்தோம்..


தவறாமல் இயற்கை
பாடமெடுக்கிறது..

அதிக மழை பொழிந்து
சேமிக்க இடமின்றி
வீடுகளை இரையாக்கினோம்.
..
மழையின்றி நீரின்றி..

தண்ணீர் வேண்டி தவிக்கிறோம்..

பணமிருக்கு அதை கொண்டு
நீர் படைக்க இயலுமா..

சிந்தியுங்கள்..
மழை நீர் சேமிப்போம்..
 

murugesanlaxmi

Well-Known Member
பணத்தை தேடி ஓடியே
இயற்கையை காக்க மறந்தோம்...
நீர் வளத்தை பாதுகாக்க
மறந்தோம்..

தவறாமல் இயற்கை
பாடமெடுக்கிறது..


அதிக மழை பொழிந்து
சேமிக்க இடமின்றி
வீடுகளை இரையாக்கினோம்.
..
மழையின்றி நீரின்றி..
தண்ணீர் வேண்டி தவிக்கிறோம்..


பணமிருக்கு அதை கொண்டு
நீர் படைக்க இயலுமா..


சிந்தியுங்கள்..
மழை நீர் சேமிப்போம்..
சூப்பர் சகோதரி { இதை முதலில் பார்த்தேன் பிறகு காணாவில்லை, ஆரம்பம் மட்டுமே இருந்தது}
 

banumathi jayaraman

Well-Known Member
பணத்தை தேடி ஓடியே
இயற்கையை காக்க மறந்தோம்...
நீர் வளத்தை பாதுகாக்க
மறந்தோம்..

தவறாமல் இயற்கை
பாடமெடுக்கிறது..


அதிக மழை பொழிந்து
சேமிக்க இடமின்றி
வீடுகளை இரையாக்கினோம்.
..
மழையின்றி நீரின்றி..
தண்ணீர் வேண்டி தவிக்கிறோம்..


பணமிருக்கு அதை கொண்டு
நீர் படைக்க இயலுமா..


சிந்தியுங்கள்..
மழை நீர் சேமிப்போம்..
அருமை, வெகு அருமை,
பாத்திமா செல்லம்
''மழை நீர் சேமிப்போம்''
மழை வரும் முன்னே, மிகவும்
அருமையான கருத்து, பாத்திமா டியர்
 

anu1214

Well-Known Member
Very well said, பாத்திமா செல்லம்
சகாயம் சார், ஐ ஏ எஸ் ஆவதற்கு முன்,
இங்கு, அவரிடம் வேலை பார்த்து, குட்/Good
வாங்கியிருக்கிறேன், பாத்திமா டியர்
super banu ma.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top