E96 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Silendra Babu is such kind of IPS..
Even Gangadharan in VEN reminds me of Sagayam IAS..
Very well said, பாத்திமா செல்லம்
சகாயம் சார், ஐ ஏ எஸ் ஆவதற்கு முன்,
இங்கு, அவரிடம் வேலை பார்த்து, குட்/Good
வாங்கியிருக்கிறேன், பாத்திமா டியர்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Very well said, பாத்திமா செல்லம்
சகாயம் சார், ஐ ஏ எஸ் ஆவதற்கு முன்,
இங்கு, அவரிடம் வேலை பார்த்து, குட்/Good
வாங்கியிருக்கிறேன், பாத்திமா டியர்
வாவ்..வாழ்த்துகள் பானு டியர்
 

Manimegalai

Well-Known Member
ப்ரெண்ட்ஸ்
ஒரு சந்தேகம் ep லாக் என்றால் என்ன?
சில கதைகள் சட்டுனு முடிந்த மாதிரி பீல் இருக்கும்....அந்த கதைக்குதான் எப்பிலாக் கேட்கிறது..அண்ணா...சில வருடங்களுக்கு பிறகு அவங்க வாழ்க்கையில் நடக்கிறதை தெரிந்துக்கொள்ள....மல்லி சிஸ் கதைக்கும் எப்பிலாக் இருக்கு....சங்கீத ஜாதி முல்லை முடிந்த பிறகு தருவாங்கன்னு வெயிட்டிங்...
நம்ம காண்டீபன் சார் எப்பிலாக்.:D
 

Manimegalai

Well-Known Member
Very well said, பாத்திமா செல்லம்
சகாயம் சார், ஐ ஏ எஸ் ஆவதற்கு முன்,
இங்கு, அவரிடம் வேலை பார்த்து, குட்/Good
வாங்கியிருக்கிறேன், பாத்திமா டியர்
சூப்பர் பானுமா...
 
S

semao

Guest
Very well said, பாத்திமா செல்லம்
சகாயம் சார், ஐ ஏ எஸ் ஆவதற்கு முன்,
இங்கு, அவரிடம் வேலை பார்த்து, குட்/Good
வாங்கியிருக்கிறேன், பாத்திமா டியர்
சூப்பர் அம்மா
 

ThangaMalar

Well-Known Member
Very well said, பாத்திமா செல்லம்
சகாயம் சார், ஐ ஏ எஸ் ஆவதற்கு முன்,
இங்கு, அவரிடம் வேலை பார்த்து, குட்/Good
வாங்கியிருக்கிறேன், பாத்திமா டியர்
Great Banu..
Really great...
 
S

semao

Guest
ஏம்மா கதைக்கு கவிதை போடசொன்னா கதையோட பெருக்கு கவிதை போடுறீங்க. ஆனாலும் சூப்பர்
உங்க பிரண்ட் ஆயிட்டேனே
கமண்ட் போடாம கடியும் கருத்தும் போடுறீங்களே
அந்த effect than
:p:p:p:p
 
S

semao

Guest
சில கதைகள் சட்டுனு முடிந்த மாதிரி பீல் இருக்கும்....அந்த கதைக்குதான் எப்பிலாக் கேட்கிறது..அண்ணா...சில வருடங்களுக்கு பிறகு அவங்க வாழ்க்கையில் நடக்கிறதை தெரிந்துக்கொள்ள....மல்லி சிஸ் கதைக்கும் எப்பிலாக் இருக்கு....சங்கீத ஜாதி முல்லை முடிந்த பிறகு தருவாங்கன்னு வெயிட்டிங்...
நம்ம காண்டீபன் சார் எப்பிலாக்.:D
Antha kelvi parthathun unnai quote panni keka solanumnu solla ninaichen
neeye pota pola
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top