E96 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மெட்ராஸ் பாஷையின் அகராதியே பானு டியர்...
லூஸ் மகன் உங்க கிட்ட தான் டியூஷன் படிச்சாரோ..
கலக்கல்ஸ் பானு செல்லம்...
ஹை, என்னையும் டியர், செல்லம்
சொல்லிட்டாங்களே, தங்கமலர் டியர்
ஐ ஆம் வெரி ஹேப்பி, தங்கமலர் செல்லம்
ஜாலிலோ ஜிம்கானா,
ரூப்புத்தேரா மஸ்தானா, பாடுவேனே,
தங்கமலர் டியர்
இங்க ஒரே பிசி மா,
அப்பாளிக்கா வரேன், தங்கமலர் கண்ணு
 

ThangaMalar

Well-Known Member
ஹை, என்னையும் டியர், செல்லம்
சொல்லிட்டாங்களே, தங்கமலர் டியர்
ஐ ஆம் வெரி ஹேப்பி, தங்கமலர் செல்லம்
ஜாலிலோ ஜிம்கானா,
ரூப்புத்தேரா மஸ்தானா, பாடுவேனே,
தங்கமலர் டியர்
இங்க ஒரே பிசி மா,
அப்பாளிக்கா வரேன், தங்கமலர் கண்ணு
வாங்க.. வாங்க..
Precap போடுற டைம் ஆச்சே...
சில்லென்று காற்று..
சோ ன்னு மழை..
அதோடு மல்லி எபி..
அட அட அடடா..
 

Sundaramuma

Well-Known Member
பானுமா நீங்க பாராட்டு வாங்கினது மிகுந்த சந்தோஷம். எப்பவுமே உங்கள் கருத்துக்களை நீங்க சொல்ற விதம் enjoyableஆ இருக்கும்.work placeல கூட நீங்க கலகலப்பாக இருந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
அவங்க மெட்ராஸ் பாஷை ஒன்னு போதும் ...அவங்க இருக்கிற இடம் சந்தோஷமா தான்
இருக்கும் .....நான் அவங்க ரசிகை .....
 

Sundaramuma

Well-Known Member
ஹை, என்னையும் டியர், செல்லம்
சொல்லிட்டாங்களே, தங்கமலர் டியர்
ஐ ஆம் வெரி ஹேப்பி, தங்கமலர் செல்லம்
ஜாலிலோ ஜிம்கானா,
ரூப்புத்தேரா மஸ்தானா, பாடுவேனே,
தங்கமலர் டியர்
இங்க ஒரே பிசி மா,
அப்பாளிக்கா வரேன், தங்கமலர் கண்ணு
:eek::D:D
 

kayalmuthu

Well-Known Member
ஹை, என்னையும் டியர், செல்லம்
சொல்லிட்டாங்களே, தங்கமலர் டியர்
ஐ ஆம் வெரி ஹேப்பி, தங்கமலர் செல்லம்
ஜாலிலோ ஜிம்கானா,
ரூப்புத்தேரா மஸ்தானா, பாடுவேனே,
தங்கமலர் டியர்
இங்க ஒரே பிசி மா,
அப்பாளிக்கா வரேன், தங்கமலர் கண்ணு
Banu ma neenga samma piece banumma,
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top