இவ்வளவு காலமாகத்தான், முன்னாள் காதல்
உறுத்தல், தங்கச்சி புருஷன் and மனைவியின்
அண்ணன் சொன்னது, லொட்டு, லொசுக்கு-ன்னு
எங்க வர்ஷினிக்குட்டியை பார்க்காமல்,
கண்டு கொள்ளாமல் இருந்தாய், தல,
விஸ்வேஸ்வரன் டியர்
இப்போதான், எல்லாப் பிரச்னையும்,
முடிஞ்சிடுச்சே
IPL-லையும், வாங்கி சாதிச்சாச்சு
உன்னோட பொண்டாட்டியும், பிலிம்
டிஸ்ட்ரிபியூஷன், அதுவும் இங்கிலீஷ்,
விநியோகஸ்தர்
இப்போ கபடி, கபடி, வேற வாங்கப்போறாய்,
இன்னும் என்னப்பா உனக்குக் குறி, குறை,
ஈஸ்வர் டியர்?
அந்த மாடல் பொண்ணு, வர்ஷா வர்றதுக்குள்ள,
வந்து, உங்க இரண்டு பேரையும், குழப்பறதுக்குள்ள,
போயி, வர்ஷினியோட ஜல்சாவா, அஜால், குஜால்
பண்ணி, லைப்=பை என்ஜாய் பண்ணு,
விஸ்வேஸ்வரன் டியர்