E94 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
இவ்வளவு காலமாகத்தான், முன்னாள் காதல்
உறுத்தல், தங்கச்சி புருஷன்
and மனைவியின்
அண்ணன் சொன்னது, லொட்டு, லொசுக்கு
-ன்னு
எங்க வர்ஷினிக்குட்டியை பார்க்காமல்,
கண்டு கொள்ளாமல் இருந்தாய், தல,
விஸ்வேஸ்வரன் டியர்
இப்போதான், எல்லாப் பிரச்னையும்,
முடிஞ்சிடுச்சே

IPL-லையும், வாங்கி சாதிச்சாச்சு
உன்னோட பொண்டாட்டியும், பிலிம்
டிஸ்ட்ரிபியூஷன், அதுவும் இங்கிலீஷ்,
விநியோகஸ்தர்
இப்போ கபடி, கபடி, வேற வாங்கப்போறாய்,
இன்னும் என்னப்பா உனக்குக் குறி, குறை,
ஈஸ்வர் டியர்?
அந்த மாடல் பொண்ணு, வர்ஷா வர்றதுக்குள்ள,
வந்து, உங்க இரண்டு பேரையும், குழப்பறதுக்குள்ள,
போயி, வர்ஷினியோட ஜல்சாவா, அஜால், குஜால்
பண்ணி, லைப்
=பை என்ஜாய் பண்ணு,
விஸ்வேஸ்வரன் டியர்
Chanceless ...Banu :D:D:D
 

Sundaramuma

Well-Known Member
சகோதரி ஒரு சின்ன சந்தேகம், போதை என்பது மூன்று வகைபடும். குடிப்பது முதல் படி, போதைபவுடர் ,ஊசி என்பது இரண்டாம் வகை, இறுதி வகை என்பது ராஜபோதை அதாவது பாம்பு கடி. புதிதாக பழக்கம் படுபவர் முதல் படிதான் எடுப்பார். ஆனால் வர்ஷ்னி எடுத்தவுடன் இரண்டாம் படி சொல்வதாலே நான் இதற்கு ஈஸ்வர் காரணம் இல்லை என்று கூறினேன். மல்லி சகோதரி கூறும் போது ஈஸ்வரை திருமணம் செய்யமால் இருந்தால் போதை பழக்கமே ஏற்பட்டு இருக்காது என்று கூறியிருப்பார். சிந்தனையில் போதை பழக்கம் நினைக்கதவர் எடுத்தவுடன் இரண்டாம் படி சொல்லமாட்டார் என்பது என் கருத்து சகோதரி
சரி தான் ...Bro
குடிக்கிறதுக்கு பப் போகணும் ...... இவளுக்கு கை வசம் போதை மாத்திரை இருக்கு ....
யாருக்கும் தெரியவும் தெரியாது ..... அதனால எடுத்தவுடன் இரண்டாம் படி .....
 

Sundaramuma

Well-Known Member
Of all Mallika Mam s novels till date,

SJM is An EPIC...

SJM is a SAGA...

Its the first ever novel to have a
  • Hero who falters in the very definition of a HERO (misbehaving with a girl)
  • Heroine who becomes a Substance addict to overcome emotions
  • And last but not the least, some ardent fans asking, " Naatama theerppa maththi sollu " to Malli mam:D.
( adhan pa, eshwar va sandhikaama orundha varsh baby happya irupa)
blushing2.jpg
 

Lakshmi sivakumar

Well-Known Member
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே
இன்னிசை தேவதையே

வஞ்சி உன் வார்த்தை எல்லாம் சங்கீதம்
வண்ண விழி பார்வை எல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாக காண்போம்
குழலோசை குயிலோசை என்று
மொழி பேசு அழகே நீ இன்று

தேன் சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
கார்கால குளிரும் மார்கழிப் பனியும்
கண்ணே உன் கை சேரத் தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு
இதழோரம் புது ராகம் எழுது
 

fathima.ar

Well-Known Member
Of all Mallika Mam s novels till date,

SJM is An EPIC...

SJM is a SAGA...

Its the first ever novel to have a
  • Hero who falters in the very definition of a HERO (misbehaving with a girl)
  • Heroine who becomes a Substance addict to overcome emotions
  • And last but not the least, some ardent fans asking, " Naatama theerppa maththi sollu " to Malli mam:D.
( adhan pa, eshwar va sandhikaama orundha varsh baby happya irupa)


Yessu varshe solluva...
Sollanum..
 

Manga

Well-Known Member
ஈஸ்வர் எங்கே தனி மனித ஒழுக்கம் தவறினான்,
மங்கா டியர்?
ஒன்லி, வர்ஷியின் அப்பா மட்டும் தான்,
மங்கா டியர்
அவனது முதல் சறுக்கலாக இருந்தாலும் அதுதானே எல்லாத்துக்கும் ஆரம்பம்.ஒரு வேளை வர்ஷிக்கு கடைசி வரை ஈஸ்வரைப் பிடிக்காமலே போயிருந்தா அல்லது அதற்கு முன்னரே வேறு யாரையயாவது விரும்பியிருந்தா இல்ல வர்ஷியே முதல் பாலியல் தொந்தரவால் வந்த மனக்குழப்பத்தில் தற்கொலை செய்து கொண்டிருந்தால் தன்னை மீறறி செய்த தப்பை சரி செய்து கொள்ளும் வாய்ப்பே ஈஸ்வர்க்கு கிடைத்திருக்காது பானும்மா. நம் நாட்டில் இன்னும் பாலியல் ரீதியான விபத்துக்களை எதிர்கொள்ளும் மனத்திடம் பெண்களுக்கே சரிவரவில்லை. ஆனால் அதன் பிறகு ஈஸ்வரின் அனுகுமுறை பொறுமை அவள் மீதான காதல் சான்சேயில்லை..இந்த கதை படித்த எல்லோருமே ஏதோ ஒரு இடத்தில் நிச்சயம் ஈஸ்வர் போலொரு துணை வேண்டுமென விரும்பியிருப்பர் may be aswin maathiri kooda,அதான் மல்லி மேம் ஸ்பெஷல்,making the best out of the worst and make us love the characters with their goods and bads.
 

banumathi jayaraman

Well-Known Member
Of all Mallika Mam s novels till date,

SJM is An EPIC...

SJM is a SAGA...

Its the first ever novel to have a
  • Hero who falters in the very definition of a HERO (misbehaving with a girl)
  • Heroine who becomes a Substance addict to overcome emotions
  • And last but not the least, some ardent fans asking, " Naatama theerppa maththi sollu " to Malli mam:D.
( adhan pa, eshwar va sandhikaama orundha varsh baby happya irupa)
சூப்பர்ப், மதுமிதா சிவராம் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top