E94 Sangeetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
Yess I too feel that she s depicting this generation gals..
Obviously chances are leads to call them with respect..

She s speaking in his ears/ eye language only in front of others..
So no chance of gvg respect in front of others also

அவளை babyனு கூப்பிட்டு நிஜ babyயாகவே மாற்றிவிட்டான்............ பேர் சொல்லும் பிள்ளை....... அதனால பேர் சொல்லி தான் கூப்பிடுவாள்..........

மல்லி அதிகமா இரண்டு பேருக்குள் கூப்பிடுற மாதிரி வைக்கிறதில்லை........

மற்றவங்களிடம் ஈஸ்வர் என்று சொல்கிறாள்............. நோ விஸ்வா............
 

murugesanlaxmi

Well-Known Member
ஒரே ஒரு முறை குடிச்சதா வந்தது ....அது விதிமுறையை மீறணும் என்று .....எல்லோரும் செய்யறது தான் .....
சிகரெட்டே பிடிக்கிறாங்களே .... நாமும் எப்படி இருக்குதுனு பார்ப்போம்னு ..... திருட்டு தனமா பிடிச்சு
பார்க்கிற மாதிரி..... ஆனா போதை மருந்து ஈஸ்வர் அவ கிட்ட தப்பா நடந்ததுக்கு அப்புறம் தான் ...Bro ...
சகோதரி ஒரு சின்ன சந்தேகம், போதை என்பது மூன்று வகைபடும். குடிப்பது முதல் படி, போதைபவுடர் ,ஊசி என்பது இரண்டாம் வகை, இறுதி வகை என்பது ராஜபோதை அதாவது பாம்பு கடி. புதிதாக பழக்கம் படுபவர் முதல் படிதான் எடுப்பார். ஆனால் வர்ஷ்னி எடுத்தவுடன் இரண்டாம் படி சொல்வதாலே நான் இதற்கு ஈஸ்வர் காரணம் இல்லை என்று கூறினேன். மல்லி சகோதரி கூறும் போது ஈஸ்வரை திருமணம் செய்யமால் இருந்தால் போதை பழக்கமே ஏற்பட்டு இருக்காது என்று கூறியிருப்பார். சிந்தனையில் போதை பழக்கம் நினைக்கதவர் எடுத்தவுடன் இரண்டாம் படி சொல்லமாட்டார் என்பது என் கருத்து சகோதரி
 

madhusram

Well-Known Member
Of all Mallika Mam s novels till date,

SJM is An EPIC...

SJM is a SAGA...

Its the first ever novel to have a
  • Hero who falters in the very definition of a HERO (misbehaving with a girl)
  • Heroine who becomes a Substance addict to overcome emotions
  • And last but not the least, some ardent fans asking, " Naatama theerppa maththi sollu " to Malli mam:D.
( adhan pa, eshwar va sandhikaama orundha varsh baby happya irupa)
 

sameera.alima

Well-Known Member
இவ்வளவு காலமாகத்தான், முன்னாள் காதல்
உறுத்தல், தங்கச்சி புருஷன்
and மனைவியின்
அண்ணன் சொன்னது, லொட்டு, லொசுக்கு
-ன்னு
எங்க வர்ஷினிக்குட்டியை பார்க்காமல்,
கண்டு கொள்ளாமல் இருந்தாய், தல,
விஸ்வேஸ்வரன் டியர்
இப்போதான், எல்லாப் பிரச்னையும்,
முடிஞ்சிடுச்சே

IPL-லையும், வாங்கி சாதிச்சாச்சு
உன்னோட பொண்டாட்டியும், பிலிம்
டிஸ்ட்ரிபியூஷன், அதுவும் இங்கிலீஷ்,
விநியோகஸ்தர்
இப்போ கபடி, கபடி, வேற வாங்கப்போறாய்,
இன்னும் என்னப்பா உனக்குக் குறி, குறை,
ஈஸ்வர் டியர்?
அந்த மாடல் பொண்ணு, வர்ஷா வர்றதுக்குள்ள,
வந்து, உங்க இரண்டு பேரையும், குழப்பறதுக்குள்ள,
போயி, வர்ஷினியோட ஜல்சாவா, அஜால், குஜால்
பண்ணி, லைப்
=பை என்ஜாய் பண்ணு,
விஸ்வேஸ்வரன் டியர்
Hahaha.... yeah yeah....nammalukku konjam Vevaram kammi......(sometimes)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top