aswin and varshi friendship purinthu kollakoodiya nabar than aswinukku jodiyaga vendum.I second this.... thala na summava...
And, ashwin ku andha varsha vendam....
aswin and varshi friendship purinthu kollakoodiya nabar than aswinukku jodiyaga vendum.I second this.... thala na summava...
And, ashwin ku andha varsha vendam....
தெரியாதது பல தெரியவைக்கப்படுகிறது.Thank you for the wonderful support and encourgement friends
E94 Sangeetha Jaathi Mullai 1
E94 Sangeetha Jaathi Mullai 2
நீ ரெம்ப நேரம் மேக்கப் போட்டு லேட் பண்ணிட்ட...அடுத்த முறை இப்படி செய்யக் கூடாது ஓகே..pons ma ennai vitutu poiteenga
கரெக்ட்...வேற யாரையாவது என்பதை நானும் கடுமையாக கண்டிக்கிறேன்Esh க்கு நங்குன்னு ஒரு கொட்டு வச்சிட்டிங்க.......
But இந்த மாதிரி ஒரு characterஐ வேறு யாராலும் இந்த அளவுக்கு handle பண்ண முடியும்னு தோணால......
ஈஸ்வர் என்கிற மனிதனை சந்திக்காமல்
வேறு யாரையாவது திருமணம் செய்து இருந்திருந்தால் வர்ஷினி நன்றாக இருந்திருப்பாள்....... இந்த பழக்க வழக்கங்களும் வந்திருக்காது....
அவ்வளவு நல்ல பொண்ணு ஈஸ்வர் தப்பா நடந்த உடனேயே அவ அப்பா கிட்ட சொல்லியிருக்கலாமே.......
சொல்லிருந்தால் ஈஸ்வர் தொல்லையில் இருந்தும் தப்பி இருக்கலாம்.... இந்த பழக்க வளக்கங்களும் வந்திருக்காது....
இதை தடுத்தது யார்? எது?
ஈஸ்வருக்கு அதீத காதல்.....
வர்ஷினிக்கு??????